புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 அக்., 2012




        துரை ஆதீனம் மடம் தொடர்பான வழக்கில் நித்திக்கு எதிராக தமிழக அரசு சாட்டையை சுழற்றிய நிலையில், இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்தியை நீக்கியிருக்கிறார் -NAKERAN
அருணகிரி நாதர். நித்தி, அதன்பின் திருவண்ணாமலை ஆசிரமத்திற்குப் போய் தங்கியிருக்கிறார். தனக்கு எதிராக கைது நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் என்பதை உணர்ந்து பய பீதியில் இருக்கிறார். அந்த பயத்தை மறைப்பதற்காக நவராத்திரி பூஜையில் மூழ்கினார். இந்த பூஜை புதன்கிழமை வரை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, ஏதோ கடமைக்கு பூஜை பண்ணிய நித்தியை பூஜைக்கு பிறகு சந்தித்த அவரது சிஷ்யர்கள் அழுது புலம்பியுள்ளனர். அவர்களை ஆறுதல்படுத்திய நித்யானந்தா, ""இந்த ஜெயலலிதா நம்மை கழுத்தறுத்த மாதிரி அருணகிரியும் கழுத்தை அறுக்கிறார். நம்மால் அவருக்கு ஆபத்துன்னு போலீ ஸில் புகார் தர்றார். என்னை நீக்கினதால அவர் மனக்கவலை தீர்ந்ததுன்னும் இப்போதான் சந்தோஷமா இருக்கிறேன்னும் சொல்றார். பிடதியில அவர் எப்படியெல்லாம் சந்தோஷமா இருந்தார்ங்கிறது எனக்குத் தெரியும். மதுரையிலும் கொடைக் கானலிலும் ஆனந்த மயக்கத்தில் இருந்தார். அப்போ அருணகிரி, "30 வருஷத்துல இப்படிப்பட்ட சந்தோஷத்த நான் அனுபவிச்சதில்லைடா நித்தி. அதை எனக்கு காட்டிட்டடா. இதுக்காகவே என் வாரிசு நீதான்னு கூட சொல்லுவேன்' என்ற அந்த ஆள், இன்னைக்கு இப்போதான் சந்தோஷமா இருக்கேன், கவலை தீர்ந்ததுன்னு சொன்னா எவ்வளவு திமிரு? அந்த ஆள் விஷயத்தை நான் சொல்லட்டா?'' என்று ஒருமையில் மிக மோசமாக திட்டித் தீர்த்திருக்கிறார் ஆபாச நித்தி.



அப்போ சிஷ்யர்கள் சிலர், ""ஆதீன பதவியை நீங்கள் ராஜினாமா செய்றதா சொன்னீங்க. அதை கேக்காம உங்கள நீக்கி நம்மை அவமானப் படுத்திட்டார்'' என்று சொல்ல, ""ஆமாம்... ஆமாம்....'' என்று பற்களை கடித்த நித்யானந்தா, ""நல்லநாள் பாத்து நானே ரிசைன் பண்ணி டுறேன்னு சொன்னேன். சரி... சரி... அப் படியே பண்ணு. அதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லதுன்னு சொல்லிட்டு, திடீர்னு நீக்கி என்னை அசிங்கப்படுத் திட்டார்'' என்று ஆவேசப்பட் டிருக்கிறார்.

இந்த நிலையில், 20-ந் தேதி இரவு சில வழக்கறிஞர்களை வரவழைத்து ஆலோசித்த நித்தி, ""எப்படியும் என்னை கைது செய்யணும்னு ஜெயலலிதா துடிப் பாங்க. அதுலயிருந்து தப்பிக்க ஏ.பி.மூவ் பண்ணலாமா?''ன்னு கேட்க, ""என்ன கேஸ்? என்ன செக்ஷன்? எஃப்.ஐ.ஆர். போடப் பட்டுள்ளதா? என எதுவும் தெரியாம ஏ.பி.மூவ் பண்ணமுடி யாது. அப்படியே மூவ் பண் ணாலும் கிடைக்காதில்லே'' என்று வக்கீல்கள் சொன்னதில் நித்திக்கு மூடு-அவுட்

ad

ad