பிரதமரின் மகனுக்கு பாராளுமன்றத்தில் இடம்?
பிரதமர் தி.மு. ஜயரத்ன மருத்துவ விடுமுறையில் இருப்பதால் பாராளுமன்றத்தில் அவருக்கு பதிலாக அவரது மகன் அனுராத ஜயரத்ன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. |
சுவிட்சர்லாந்தில் பனிப்பொழிவு அதிகம் இருக்கப்போவதால் பனிச்சரிவு ஏற்படும் அபாயமும் இருப்பதாக தேசிய வானிலைத் துறையான மீட்டியோ சுவிஸ் தெரிவித்தது.
இன்று காலை லாசேன், ஃபிரிபோர்க் உட்பட தெற்கு ஆல்ப்ஸ் பகுதியில் பனி அதிகமாக பெய்யும் என்பதால் பனிப்புயல் வீசக்கூடும்.
இந்தப் பனிப்புயலிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள சுவிட்சர்லாந்து தயாராகி
|