திவிநெகுமவிற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள திவிநெகும சட்டமூலத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள்