வியாழன், ஜனவரி 01, 2015

முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம்


முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.முன்னணி சோசலிச கட்சியின் தலைவரான குமார் குணரட்னம்
இலங்கைக்கு விஜயம்
செய்துள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக குமார் குணரட்னம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து குமார் குணரட்னம் நாடு கடத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.