புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2016

ரஹ்மானின் நிகழ்ச்சி கொழும்பில் எனபது உணமையா? சென்னையில் எதிர்ப்பு சுவரொட்டி ஏன் ?


ஏ.ஆர். ரஹ்மானின் கொழும்பு இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் முருக சேனை எனும் அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டி

1 கோடி பேர் யார் பக்கம்?

ரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கப்போகும் புதிய வாக்காளர்கள் 1 கோடியே 7 லட்சம் பேர். இந்தப் புதிய வாக்காளர்களைக்

அ.தி.மு.க.வின் பினாமி அணி ம.ந.கூ.; இது வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு: திருமாவளவன்

அ.தி.மு.க.வின் பினாமி அணி மக்கள் நலக் கூட்டணி என்று கூறுவது, வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்று திருமாவளவன் கூறினார்.
சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள்

பிரசெல்ஸ் குண்டு வெடிப்பு: தமிழரை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

பிரசெல்ஸ் குண்டுவெடிப்பில் காணாமல் போனதாக கருதப்படும் தமிழரை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்

தேர்தல் விதிகளை மீறியதாக பிரேமலதா மீது வழக்குப்பதிவு



நெல்லையில் வாக்காளர்களை பணம் வாங்க தூண்டியதாக பிரேமலதா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

நஸ்ட ஈடு வேண்டாம் சரணடைந்து உயிரோடிருக்கும்என் பிள்ளையை மீட்டுத்தரும்படிகதறும் தாய்


ஏழு வருடங்களாக மக்களிடம் பல விடயங்கள் தொடர்பாக கேள்விகள் கேட்டு விசாரணைகள் நடக்கின்றன. ஆனால் மக்களின் கேள்விகளுக்கு இதுவரையில் எந்த

பேலியகொடையில் தமிழர் ஒருவர் சடலமாக மீட்பு


பேலியகொடை பொலிஸ் பிரிவின் களனி கங்கைக்கு அருகில் உள்ள யக்கடை கெடி வத்தை பிரதேசத்தில் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை

இலங்கையில் 30 ஐ.எஸ். தீவிரவாதிகள் 45 ஐ.எஸ். ஆதரவாளர்கள்.ஆனால் கைது செய்ய சட்டம் இல்லை

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக திவயின பத்திரிகை செய்தி

வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய வேண்டியது வரும்: தமிழிசை சவுந்தரராஜன்



செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ‘வாக்அவுட்’ செய்யும் வைகோவை தமிழக அரசியலில் இருந்து ‘வாக்அவுட்’ செய்ய

ஸ்ரீ வரசித்தி விநாயகர் நடன கல்லூரி ஸ்ரீ கலட்டி வரசித்தி விநாயகர் இறை அருளுடன் ஆரம்பித்து வைக்கபட்டது.

..
Kaladdi Pillayar Pungudutivu added 10 new photos to the album: புங்குடுதீவு" ஸ்ரீ வரசித்தி விநாயகர் கலைக் கல்லூரி" ஆரம்ப விழா — with Mahalingam Gnaneswaran.
ன் நல்முயற்சியினாலும் சிவா ஸ்ரீ பஞ்சட்சார விஜயகுமார குருக்கள் அவர்களின் நல் ஆலோசனையுடனும் நல் ஆசியுடனும்,பரத கலா வித்தகர் சுகுமார் அவர்களை ஆசிரியராக கொண்டு

விளையாட்டுப் போட்டிகள் இடைநிறுத்தம்

அதிகரித்த வெப்பம் காரணமாக வலய, மாவட்ட, மாகாண விளையாட்டுப் போட்டிகளை அடுத்த இரு வாரத்துக்கு இடை நிறுத்துமாறு

வல்லவன் தொடர் இன்று ஆரம்பம்

பருத்தித்துறை கால்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வல்வெட்டித்துறை நெற் கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகம் வல்லவன் கிண்ணத்துக்காக

உண்ணாவிரதத்தை கைவிடுக! கேப்பாப்புலவு மக்களிடம் முதலமைச்சர் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு கிராம மக்கள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு வடமாகாண முதலமைச்சர்

உதைப்பந்தாட்ட அணியினருக்கு சீருடை வழங்கி வைப்பு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கிளின் 2015ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதிக்கீட்டின் கீழ் திருமலை மாவட்டத்தின் தம்பலகாமம்

நல்லிணக்க அடிப்படையில் தெற்கு ஊடகவியலாளர்கள் வடக்குக்கு விஜயம்!

ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன உட்பட தெற்கின் 90இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள்

நாடாளுமன்றத்தின் முன்பு தீக்குளிக்க தயாரா? – சீமானுக்கு வீரலட்சுமி சவால்!

தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நாடாளுமன்றத்தின் முன்பு தீக்குளிக்க தயாரா என நாம் தமிழர் கட்சியின்

திக்கம் பாலர்பாடசாலை விளையாட்டுவிழா – வடமாகாணசபையின் அமைச்சர், உறுப்பினர் பங்கேற்பு

பருத்தித்துறை, திக்கம் மத்திய சனசமூக நிலையத்தினரால் நடாத்தப்படுகின்ற திக்கம் பாலர் பாடசாலையின் செயற்பட்டுமகிழ்வோம்

புறக்கணிப்பிலும் வறுமையிலும் உழலும் முன்னாள் பெண் போராளிகள்!

பெண் போராளிகள் தடுப்பிலிருந்து விடுதலையாகி 4, 5 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் ஒரு பிரிவினர் இன்னும் திருமணமாகாமல் தனித்தே

யாழில் வன்முறைகளைக் கையில் எடுக்கும் மாணவர்கள்: மேற்குலகு போல் மாறும் அபாயம்

ஒரு காலத்தில் கல்வியில் முன்னணியில் இருந்த யாழ் மாவட்டம், தற்போது எதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது? என்பதே தற்போதைய
ஒரு அன்பானாஆனால் மக்களிடையே கோபக்கனலைஅள்ளி வீசக்கூடிய செய்தி உலகநாடுகளின் புங்குடுதீவு அமைப்புக்கள் ஏன்இதற்கு மௌனம் சாதிக்கின்றன.
..............................................................................
உலகெங்கும்வாழ்புங்குடுதீவுமக்களே.அண்மைக்காலமாக தங்களை தாங்களே மின்னியல் ஊடகங்கள் சமூக இணையங்களில் விளம்பரபடுதிக்கொண்டு வருகின்ற உலக மையம்என்னும் பெயரில்முளைத்திருக்கும் அமைப்பு எடுத்த எடுப்பிலேயே பல்லாண்டுகாலமாக பலமாகவும் வெற்றிகரமாகவும் இயங்கிவரும் உலகின் புங்குடுதீவுஅமைப்புக்களை முட்டாள்தனமாக தாக்கி விமர்சனங்களைஎழுதி பேசிவருகிறனவே ஏன் இதற்குஇந்தஅமைப்புக்கள்மௌனம்சாதிக்கின்றன உதாரணம் அந்தஅமைப்பின்ஸ்தாபகர் ஒருவர்ஆரம்பத்திலேதன்சொந்தகுரலில் ஒலிபதிவு தகவலை சொல்கிறார் . புங்குடுதீவுஅமைப்புக்கள் எல்லாம்ஊருக்கெனகாசுசேர்த்து தாங்கள்நன்றாகசாப்பிட்டுகொண்டு டான்ஸ்நடத்திக்கொண்டு வாழ்கிறார்கள் .இன்னும்ஒன்றுஅண்மையில்பல கோடிரூபாக்களை சேர்த்து தாங்களேவிழுங்கிவிட்டதாக சொல்லிஉள்ளார்கள்எவ்வளவுஅநாகரீகமான செயல்இது.வெளிநாடுகளில்வாழும்புங்குடுதீவுமக்கள் என்ன சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கச்டப்படுகிரார்களா அவர்கள் தான் தம்மை வலிந்து ஊரையும்ஊரில்வாழும் உறபுகளையும்காத்திவருகிறார்கள் அவர்களுக்கு வந்திட்டம்நல்லசுகபோகவால்வில் திளைப்போம்என்ன வா தெரியாதா இப்படி கேவலமான செயலை செய்கின்ற இந்தஅமைப்புக்கு எங்கேஇருந்துநிதிவளம்கிடைக்கபோகின்றது இந்த பல்லாண்டுகலாகாஇயங்கும்பலம்மிக்கஅமைப்புக்களை இப்படிஏலனமாகாகேவலாமாக திட்டி தீர்த்துவிட்டுஎந்தமுகத்தோடுஉலக அமைப்புக்களிடம்போகபோகிறார்கள்மக்களேஅமைப்புக்களேபதில் சொல்லுங்கள்

இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து! அரையிறுதிக்கு தேர்வு


டி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

வைகோ போலிமார் டி வி பேட்டியில் இடை நடப்பு


நியூசிலாந்து அணி வெற்றி

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த சூப்பர்-10 குரூப் 2 ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின

ஆஸ்திரலியாவை வீழ்த்த இந்தியா என்ன செய்ய வேண்டும்?

ரும் புதன்கிழமையிலிருந்து,  டி20 உலகக்கோப்பையின் நாக் அவுட் போட்டிகளான அரை இறுதிப் போட்டிகள் துவங்க உள்ளன. ஆனால் இந்தியாவிற்கு நாக் அவுட் சுற்று நாளையே துவங்குகிறது.

வைகோ வாங்கிக் குவித்த சொத்துக்கள் எப்படி வந்தது?விவாதிக்க தயாரா? : சி.பி.ராதாகிருஷ்ணன்



தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுக்க பேரம் பேசியதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளதற்கு, பாஜக முன்னாள் மாநில தலைவர்

2ஜி பின்னணியில் ஸ்டாலின் என குற்றச்சாட்டு : வைகோவுக்கு நோட்டீஸ்

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி பலி ஆடு

பாலிமர் டிவியில் கோபத்துடன் பாதியில் எழுந்துபோன விவகாரம் : வைகோ விளக்கம்


சமூக வலைதளங்களில் வெளியான செய்தி பற்றி வைகோவிடம் கேள்வி கேட்கப்பட்டது.  அதற்கு வைகோ பாலிமர் நேர்காணலை பாதியில்

26 மார்., 2016

வாசன் காத்திருப்பது யாருக்காக?'- கார்டன் vs அறிவாலயம்

மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக ஐக்கியமான அடுத்தடுத்த நாட்களில் திமுகவின் தேர்தல் பணிகள் வேகமாகி உள்ளன. மாவட்ட

மக்கள் நலக்கூட்டணியால் அரசியல் மாற்றம் ஏற்படும்: சீதாராம் யெச்சூரி


 மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர்

சவுதியில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் இலங்கைக்கு வந்துள்ளது!


சவுதி அரேபியாவில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மாத்தளை, உக்குவளை பரகாவெலயைச் சேர்ந்த இராமையா கிருஸ்ணகுமார் உதயகுமாரியின் உடல்

சுழற்சிமுறையில் 5 துணை முதல்வர்கள்: தேமுதிகவின் 4 அதிரடி அஸ்திரங்கள்!

'அண்ணன் எங்கயும் வர்றதாயில்லை... இனி அண்ணிதான் எல்லாமே' என்கிற குரல் தேமுதிக ஏரியாவிலிருந்து கேட்கத் தொடங்கியிருக்கிறது 

ஏற்கனவே, ' தருமர் அருகில் நெருங்க ஒருவரையும்

கேப்பாபுலவு மக்களின் உண்ணாவிரத்தை விரைவாக முடித்துவைப்பேன்: சம்பந்தன்


தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றக்கோரி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்களின்  போராட்டத்தை விரைவில் முடித்து வைப்பேன்

டி20 உலக கிண்ணம்: அரையிறுதியில் நுழைந்தது மேற்கிந்திய தீவுகள்

டி20 உலக கிண்ணம் போட்டியின் சூப்பர் 10 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி  அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

வைகோவுக்கு கருணாநிதி நோட்டீஸ்


தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க. பேரம் பேசியதாக கூறிய வைகோவுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

25 மார்., 2016

· 
சென்னை கண்ணகி நகரில் 250 ஏழை மாணவர்களுக்கு இலவச டியூஷன்
 எடுக்கும் ஆட்டோ டிரைவர் வாசுதேவன் அவரது மனைவி உமாமகேஸ்வரி.
வாழ்த்துக்கள்.

விஜயகாந்திடம் ரூ.500 கோடி கருணாநிதி பேரம் பேசியது உண்மை: அடித்து சொல்லும் வைகோ

தே.மு.தி.க.வை தனது கூட்டணிக்கு இழுப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி 500 கோடி ரூபாய் பேரம் பேசியது உண்மை

தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முதலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள


தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. மற்றும்  பா.ஜ.க. தலைமையிலான அணிகளுக் கிடையே 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் விமானங்களை சோதனை போடும் விமானப்படை விசேட அணியினர்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அனைத்து விமானங்களையும் விமானப்படையின் விசேட அணியினர் பரிசோதனை

பிரஸ்சல்ஸ் தாக்குதல் தொடர்பாக 6 பேர் அதிரடி கைது: தொடரும் பொலிசார் வேட்டை - புருஸ்ஸெல்ஸ் நாயகன் யூலா


பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல் தொடர்பாக 6 சந்தேகத்திற்குரிய நபர்களை பொலிசார்

'ஓ.பி.எஸ், நத்தத்திடம் ரூ. 30,000 கோடி பறிமுதல்'- அரசு கஜானாவில் செலுத்துமா கார்டன்?

மிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்

கொழும்பில் இம்முறை வரலாறு காணாத வெப்ப நிலை கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை


கொழும்பில் இம்முறை வரலாறு காணாத வெப்ப நிலை நிலவும் அதே நேரம், இந்த வெப்பத்தின் காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படையலாம் என்ற

அனுமதிப்பத்திரமின்றி வளர்க்கப்பட்ட 37 யானைக் குட்டிகள் மீட்பு

சட்டவிரோத அனுமதிப்பத்திரங்களுடன் வளர்க்கப்பட்ட இரண்டு யானைக் குட்டிகளை மீட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்திய அணிக்கு வந்த இக்கட்டான நிலை சோதனையை கடக்குமா .

ந்திய அணி உலகக் கோப்பை டி20 போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறுமா? - இந்த கேள்விக்குதான் ஒட்டு மொத்த இந்தியாவும்

டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொலி காட்சி மூலம் சென்னை ஐகோர்ட்டில் விசாரணை


 
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா 1986-ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற

24 மார்., 2016

சுவிஸ் கமலாம்பிகை பழைய மாணவர் சங்கத்தின் மற்றுமொரு திட்டம் ..வீதி விளக்கு பொருத்தும் பரீட்சார்த்தம்

சுவிஸ் கமலாம்பிகை பழைய மாணவர் சங்கத்தின் மற்றுமொரு திட்டம் மடத்துவெளி தொடக்கம் கேரதீவு வரை வீதி விளக்கு போடும் திட்டம் வெற்றிகரமாக  பாரீட்சார்தமாக  பரிசோதிக்கப்ட்டுளது .அ.சண்முகநாதனின் வழிகாட்டலில்  நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள  இந்த  பணி வெகு விரைவில் முற்று முழுதாக  நிறைவுறும்  .இந்த திட்டத்துக்கான ஆதரவினை சுவிஸ் கமலாம்பிகை பழைய மாணவர் சங்கம் பொறுப்பேற்றுள்ளது .இந்த திட்டத்தின் கீழ் பரீட்சார்த்தமாக இரண்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன ஒன்று சங்குமால் குறிகாட்டுவான் சந்தியிலும் ,கம்பிலியன் குறிகாட்டுவான் சந்தியிலும் பொருத்தப்பட்டுள்ளன...படங்கள்  தகவல் சண்முகநாதன் 

சிங்களத் தலைவர்கள் தமிழ்-முஸ்லிம் தலைவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: ஞானசார தேரர்


சிங்களத் தலைவர்கள் தமிழ்- முஸ்லிம் தலைவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்

மக்கள் நலக்கூட்டணி- தே.மு.தி.க. உடன்பாடு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து


மக்கள் நலக்கூட்டணி- தே.மு.தி.க. இணைந்திருப்பது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் 

உறுதியாய் நின்ற செல்வி... அசைந்து கொடுத்த அழகிரி... இறங்கி வந்த கருணாநிதி! - கோபாலபுரம் கோபம் தணிந்த பரபர பின்னணி

லகிலேயே தந்தை மகனை சந்தித்து பேசுவதே பரபரப்புக்குள்ளாகிறது என்றால் அதுதான் தமிழக அரசியல். திமுகவின் முன்னாள்

பெல்ஜியம் தாக்குதலில் மாயமான சென்னை இன்போசிஸ் ஊழியர்- தாயார் கண்ணீர் பேட்டி

பெல்ஜியத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி வரும் சென்னையை சேர்ந்த சாப்ட்வேர்

பஞ்சர் ஆனதா பாண்டவர் அணி?

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது. சமீபத்தில் சென்னையில் பொதுக்குழு நடந்த போது

கூகுளின் Street View…! புலம்பெயர் தமிழர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்?


பள்ளிக் காலத்தில் இலங்கை வரை படமும், உலக வரைபடமும் வாங்கிக் கொண்டு போய் வரைந்து, அதில் எங்கள் மாவட்டம், எங்களுக்கு தெரிந்த இடங்கள் என்று

வித்தியா குடும்பத்தினருக்கு ஜனாதிபதியால் வீடு கையளிப்பு - இராணுவக் கிராமம், வடக்கு மாகாண சபை எதிர்ப்பு!


சத்விருகம (நல்லிணக்கக் கிராமம்) என்ற பெயரில் சிறிலங்கா படையினரால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவக் கிராமத்தில், புங்குடுதீவில்

'ஓ.பி.எஸ் சீடரின் சொத்துக்களை பறிமுதல் செய்வாரா அம்மா?' -கார்டனுக்குப் பறக்கும் பகீர் கடிதங்கள்

கொங்குமண்டலத்தில் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கார்டனுக்குப் பறக்கும் கடிதங்களால் அதிர்ந்து கிடக்கிறது அமைச்சரின் கூடாரம்.

அ.தி.மு.க.வை. தோற்கடிப்பதே எங்கள் கூட்டணியின் குறிக்கோள் என்கிறார் வைகோ

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க.வை தோற்கடிப்பதே எங்கள் கூட்டணியின் குறிக்கோள் என்று மக்கள் நலக்

போடி தொகுதியை குறிவைக்கிறார் ஜெயலலிதா...? -ஓ.பி.எஸ்ஸை சீண்டும் எதிர் கோஷ்டி!

யானை இளைச்சா, எறும்புகூட எட்டிப் பார்க்குமாம்' என்ற டயலாக் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு

கருணாநிதியுடன் மு.க அழகிரி திடீர் சந்திப்பு: மீண்டும் கண்கள் பனிக்குமா... இதயம் இனிக்குமா?

கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் அழகிரி பிறந்த நாளுக்கு அவரது ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் தி.மு.க.வில் சலசப்பை

மக்கள் நலக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது: நல்லக்கண்ணு



கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சங்கரின் மனைவி கவுசல்யாவை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம்



சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

திமுக 3வது இடத்திற்கு தள்ளப்படுவது உறுதி: சவுந்தரராஜன்


திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். 

கால்பந்து வீரர் பள்ளி மாணவியோடு பாலியல் உறவு காதலி குழந்தையோடு பிரிந்து சென்றார்

இங்கிலாந்து கால்பந்து  வீரர், அடாம் ஜோன்ஸ் கற்பழிப்பு வழக்கில் சிக்கி உள்லார். 15 வயது பள்ளி மாணவி ஒருவரோடு பாலியல் உறவு

டி20 உலக கோப்பை..இந்தியா ஒரு ஓட்டத்தினால் நம்ப முடியாத திரில் வெற்றி

டி20 உலக கோப்பை சூப்பர் 10 சுற்று  போட்டியின் குரூப் 2 பிரிவில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதும் போட்டி பெங்களூரு சின்னசாமி

23 மார்., 2016

தனக்கான வீழ்ச்சியை வைகோ தானாகவே உருவாக்கிக் கொண்டார்: தமிழருவி மணியன்

விஜயகாந்தின் முதுகுக்குப் பின்னால் அரசியல் நடத்துவது என்ற நிலைபாட்டில் நின்று விட்ட வைகோ, தனக்கான வீழ்ச்சியைத் தானாகவே

கேப்டன் 25 லட்சம்... திருமா பத்து லட்சம்! -களைகட்டும் தேர்தல்வசூல்!

.தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்று’ என்கிற குரல், தமிழக அரசியல் அரங்கில் அவ்வப்போது எழுந்து அடங்குவதுண்டு

கேப்டன் 25 லட்சம்... திருமா பத்து லட்சம்! -களைகட்டும் தேர்தல்வசூல்!

'அ.தி.மு.க, தி.மு.கவுக்கு எதிராக படையணியைக் கட்டியமைத்தது இருக்கட்டும். 'தேர்தல் செலவுக்கு பாண்டவர்கள் என்ன செய்யப்

கிளிநொச்சியில் மாணவியை மடியில் இருத்தி மார்பைப் பிடித்த காமுக அதிபர் இவர்தான் (photos)

கிளிநொச்சியில் பாடசாலை அதிபரால் மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பன்னங்கண்டி பாடசாலையின் அதிபர் தனது பாடசாலையில்  கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவியுடன் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக  


திமுகவின் 6 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தேமுதிக 8 மாவட்ட செயலாளர் உட்பட 14 மாவட்ட செயலாளர்கள் வரும் வெள்ளிக்கிழமை ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் சேர முடிவு...

இந்த கூட்டணி முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று: விஜயகாந்த் பேச்சு


தேமுதிக - ம.ந.கூட்டணி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டவுடன், தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. 

‪மாப்பிளை‬ , மாப்பிளை தோழன் அழைப்பு துவிச்சக்கர வண்டியில் !! வாழ்த்துக்கள்!! பல்லாண்டு காலம் வாழ்க !!

‪மாப்பிளை‬ , மாப்பிளை தோழன் அழைப்பு துவிச்சக்கர வண்டியில் !!
வாழ்த்துக்கள்!! பல்லாண்டு காலம் வாழ்க !!

நாட்டாமை தீர்ப்பை மாத்திட்டாரு... அதிமுக கூட்டணியில் சமக: ஜெ.வை சந்தித்தப் பின் சரத்குமார் பேட்டி




சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று

தனிமை சிறையில் இருந்து விடுவிப்பு! இலங்கை அகதி உதயகலா உண்ணாவிரதத்தை கைவிட்டார்


தனிமை சிறையில் இருந்து தன்னை போலீசார் விடுவித்ததை அடுத்து, அகதி உதயகலா உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

இலங்கையில் கூகுள் வரைப்படத்தில் (Google Maps) பாதை படம் (Street view)


இலங்கை பாதை படம்(Street view) இப்போது கூகுள் வரைப்படத்தில்(Google Maps) கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்தது.

மேல் நீதிமன்றில் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேல் நீதிமன்றங்களால் விசாரணைகள் நடாத்தப்பட்ட சகல வழக்குக்களிலும் சகல எதிரிகளையும் விடுதலை செய்ய வைத்த ஆற்றல்மிகுசட்டவாளர் கே வி தவராசா டெய்லி மிரர்

மனதிற் பட்டது - 13 சட்டத்தரணி தவராசா


சட்டத்தரணி தவராசா
மனிதம் கொண்ட பேரியக்கம் - 2

1981ஆம் ஆண்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட சட்டத்தரணி வீ.தவாராசா அவர்கள் ஆஜரான முதல் வழக்கே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டதுதான். நம் நாட்டடில் தொடரச்சியாக நான்கு மாதங்கள் இடம்பெற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரேயொரு வழக்கு இதுதான்

பழம் போச்சு... கழகம் பரிதாபமாச்சு


மிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம்,  இதுவரை காணாத வகையில் புதிய பாதையில் பயணிக்கிறது. இருமுனைப் போட்டி, மும்முனைப் போட்டி

விஜயகாந்தை வளைத்தது இப்படித்தான்...!' கடைசி நிமிட காட்சிகள்

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பாடாய்ப்படுத்தும் சென்டிமெண்ட்டுக்கு மக்கள் நலக் கூட்டணியும்

தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சிதான் அமைக்கப்படும்: வைகோ பேச்சு



தேமுதிக+ம.ந.கூட்டணி இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டவுடன், தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

விஜயகாந்த் முதல் அமைச்சர் வேட்பாளர் - தேமுதிகவுக்கு 124 மக்கள் நலக் கூட்டணிக்கு 110




தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, அவரது கோயம்பேடு அலுவலத்தில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்குப் பின்னர், தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் நலக் கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த். தேமுதிகவுக்கு 124 தொகுதிகள், மக்கள் நலக் கூட்டணிக்கு 110 தொகுதிகள் என உடன்பாடு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பெல்ஜியம் விமான நிலைய தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் படங்கள் வெளியீடு! - தாக்குதலின் பின்னணி என்ன?


பெல்ஜியம் தலைநகர் புரூசெல்சில் உள்ள ஸவன்டெம் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்த

பாலியல் துன்புறுத்தல்கள்! யாழ்.பல்கலை. பேராசிரியர்கள் சிலர் பணி இடைநிறுத்தம்!

யாழ்.பல்கலைக்கழகத்திலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன. இதனால் சில பேராசிரியர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளோம்

பொது எதிரணிக் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கத் தயாராகின்றார் மைத்திரி!


கட்சியின் கட்டளையை மீறி, பொது எதிரணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதற்காக

மைத்திரி அரசுக்கு ஆபத்து! மஹிந்த அணிக்கு தாவ தயாராகும் அமைச்சர்கள்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் ஐவர் மற்றும் பிரதி அமைச்சர் மூவர் உட்பட சிலர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த இருவருடன் ரகசிய கலந்துரையாடலில்

அப்பாவி ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிறை முற்றுகை போராட்டம்!

அப்பாவி ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிறை முற்றுகை போராட்டம்!

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. அதில் தயாபரராஜ் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட அகதிகள் பல்வேறு வழக்குகளில் கைதாகியுள்ளனர்.இவர்களை விடுவிக்க வேண்டி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிறை முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.இன்று காலை, மக்கள் நலக் கூட்டணி உறுப்பினர்கள் பேரணியாக சிறை வளாகத்தில் நுழைய முயன்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனால், அருகாமையில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் செயலாளர் ராஜா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.மேலும், இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் சுரேஷ், மதிமுக செயலாளர் வெள்ளமண்டி சோமு, விடுதலைச் சிறுத்தை செயலாளர் அருள் உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மக்கள்நல கூட்டணியில் விஜயகாந்த் கைகோர்க்க இருக்கிறார்’ சென்னை ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேச்சு

T


மக்கள்நல கூட்டணியில் விஜயகாந்த் கைகோர்க்க இருக்கிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம்

உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த மாணவர் சங்கர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள்நல கூட்டணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

22 மார்., 2016

இவர்களின் வருகைக்காக காத்திருந்து ஏமாந்தாரா விஜயகாந்த்

க்கள் நலக்கூட்டணித் தலைவர்களின் வருகைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சுமார் இரண்டரை மணி நேரம் கட்சி அலுவலகத்தில் காத்திருந்ததாகவும், கடைசி வரை அவர்கள் வராததால் ஏமாந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் நலக்கூட்டணிக்கு வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அக்கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன்,

இலங்கையில் நம்பகரமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்! ஐ.நா. மீண்டும் வலியுறுத்து!

இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் நம்பகரமான விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்பட

கனவுகளை புதைக்கிறதா விஜய் டிவி... ஆனந்த் அரவிந்தக்‌ஷன் யார்? லஷ்மி ராமகிருஷ்ணன் அதிரடி!

தமிழகத்தின் செல்லக் குரல்களுக்கான தேடல் ! - கிட்டத்தட்ட பொதுத்தேர்தலைப் போல ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்தி நடத்தப்பட்டது

மனிதநேய மக்கள் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்? - இறுதி செய்த தி.மு.க.!

னித நேய மக்கள் கட்சியின் தலைவர் திரு. ஜவாஹிருல்லா அவர்கள் இன்று என்னை சந்தித்து,  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.கழக

மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கும் வீரலட்சுமி

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை,  தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
 
மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை,  மதிமுக தலைமை அலுவலகமான தாயத்தில் இன்று தமிழ

T20 Worldcup Points Table

Points Table

இமான் அண்ணாச்சியின் முதல் அரசியல் மேடை பேச்சு இதுதான்

சென்னை கொளத்தூர் தொகுதியில்,  தி.மு.க சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. சமீபத்தில் தி.மு.க-வில்

போயஸ்கார்டனில் நடக்கும் 'ரகசிய' சிகிச்சை... சூறாவளி பிரசாரத்திற்குத் தயாராகிறார் முதல்வர்

வேட்பாளர் நேர்காணல், பிரசார வியூகம் என முன்பைவிட அதிக உற்சாகத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. 'ஏப்ரல் முதல் வாரத்தில் சூறாவளி

பெல்ஜியம் தலைநகர்: 3 குண்டுவெடிப்புகளில் 32 பேர் பலி


பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும் இரண்டு ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 குண்டு வெடிப்புகளில் 32 பேர் பலியாகியுள்ளதாக

பெல்ஜியம் விமான நிலையம் தொடரூந்து நிலையங்களில் குண்டு வெடிப்பு 32பேர் பலி

பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸின் விமான நிலையமொன்றில் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேம்படி மகளிர் கல்லூரியில் 26 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்தி - யாழ், அம்பாறை, மட்டு. மாவட்ட சாதனையாளர்கள் விபரம்



வெளியாகியுள்ள 2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை கொழும்பு

நாமல், கம்மன்பில, ரம்புக்வெல, ஜோன்ஸ்டன் டலஸ் 31ம் திகதி ஜெனிவா பயணம்


எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக விரோதச்

6102 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தி


இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6102 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஜப்பானில் மூக்குடைபட்ட கோட்டபாய: கறுப்பு பணத்தை மாற்ற எடுத்த முயற்ச்சி படுதோல்வி

மகிந்த கூட்டு எதிர்கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில். அதற்கு உதவிசெய்பவர்கள் என்று கூறி. வெளிநாட்டில் உள்ள பல சிங்களவர்களை ஒன்று திரட்டு

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயார்! – ஜனாதிபதி

ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாகாண பைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வித்தியா கொலையாளிகளுக்கு மரணதண்டனை கிடக்கும் சாத்தியம் . நேரில் கண்ட 11வது சம்தேகனபரின்சாட்சியால் பரபரப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பதினோராவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியாக மாறி சாட்சியம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2 அம்மாக்களின் நடுவில் ஓ.பி.எஸ்; உருகும் ஆதரவாளர்கள்!

நிதியமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் இன்று கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தன் தாயை சந்தித்து நலம் விசாரித்தார்.

பிரான்சில் தமிழர் மீது சரமாரித் தாக்குதல் ஆபத்தான கட்டத்தில்

பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின்

ad

ad