புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2016

டி20 உலக கோப்பை..இந்தியா ஒரு ஓட்டத்தினால் நம்ப முடியாத திரில் வெற்றி

டி20 உலக கோப்பை சூப்பர் 10 சுற்று  போட்டியின் குரூப் 2 பிரிவில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதும் போட்டி பெங்களூரு சின்னசாமி
மைதானத்தில் இன்று தொடங்கியது.  இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்துள்ளது.  வங்காளதேச அணிக்கு 147 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா களம் இறங்கினர்.

இந்திய அணியின் ரோகித் சர்மா (18) ரன்கள் எடுத்த நிலையில் 6வது ஓவர் முடிவில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததை அடுத்து கோஹ்லி களமிறங்கினார்.  மறுபுறம் நின்று ஆடிய தவான் (23) ரன்கள் எடுத்திருந்தபொழுது நடுவர் கொடுத்த எல்.பி.டபிள்யூ. தீர்ப்பினால் போட்டியில் இருந்து வெளியேறினார்.  இதனால் இந்திய அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் ரெய்னா அடித்து ஆடி கோஹ்லியுடன் இணைந்து ரன்களை சேர்க்க தொடங்கினார்.  கோஹ்லி (24) ரன்களுடனும், ரெய்னா (30) ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.  அடுத்து விளையாடிய பண்டையா (15), யுவராஜ் சிங் (3) மற்றும் ஜடேஜா (12) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

டோனி (13) மற்றும் அஸ்வின் (5) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்துள்ளது.  வங்காளதேச அணிக்கு 147 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.India 146/7 (20/20 ov)
Bangladesh 145/9 (20.0/20 ov)
India won by 1 run
World T20 - 25th match, Super 10 Group 2
23 March 2016 - night match (20-over match)
India innings (20 overs maximum)RMB4s6sSR
View dismissalRG Sharmac Sabbir Rahman b Mustafizur Rahman18291611112.50
View dismissalS Dhawanlbw b Shakib Al Hasan23332221104.54
View dismissalV Kohlib Shuvagata Hom24372401100.00
View dismissalSK Rainac Sabbir Rahman b Al-Amin Hossain30402312130.43
View dismissalHH Pandyac Soumya Sarkar b Al-Amin Hossain159721214.28
MS Dhoni*†not out13291210108.33
View dismissalYuvraj Singhc Al-Amin Hossain b Mahmudullah3860050.00
View dismissalRA Jadejab Mustafizur Rahman1215820150.00
R Ashwinnot out54210250.00
Extras(lb 2, w 1)3
Total(7 wickets; 20 overs)146(7.30 runs per over)
BowlingOMRWEcon0s4s6s
Mashrafe Mortaza402205.50600(1w)
View wicketShuvagata Hom302418.001122
View wicketsAl-Amin Hossain403729.251042
View wicketsMustafizur Rahman403428.50922
View wicketShakib Al Hasan402315.75720
View wicketMahmudullah10414.00200
Bangladesh innings (target: 147 runs from 20 overs)RMB4s6sSR
View dismissalTamim Iqbalst †Dhoni b Jadeja35323250109.37
View dismissalMohammad Mithunc Pandya b Ashwin11230033.33
View dismissalSabbir Rahmanst †Dhoni b Raina26311531173.33
View dismissalShakib Al Hasanc Raina b Ashwin22241502146.66
View dismissalMashrafe Mortaza*b Jadeja610501120.00
View dismissalMahmudullahc Jadeja b Pandya1848221081.81
View dismissalSoumya Sarkarc Kohli b Nehra21242111100.00
View dismissalMushfiqur Rahimc Dhawan b Pandya1115620183.33
Shuvagata Homnot out061000.00
View dismissalMustafizur Rahmanrun out (†Dhoni)02000-
Extras(lb 4, w 1)5
Total(9 wickets; 20 overs)145(7.25 runs per over)
BowlingOMRWEcon0s4s6s
View wicketA Nehra402917.25830
JJ Bumrah403208.00640
View wicketsR Ashwin402025.001211
View wicketsRA Jadeja402225.501302
View wicketsHH Pandya302929.66841
View wicketSK Raina10919.00301(1w)

MATCH DETAILS


Toss - Bangladesh, who chose to field
Points - India 2, Bangladesh 0
Player of the match - R Ashwin (India)
Umpires - Aleem Dar (Pakistan) and BNJ Oxenford (Australia)TV umpire - IJ Gould (England)Match referee - BC Broad (England)Reserve umpire - RA Kettleborough (England)

ad

ad