புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2016

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம்



சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கூறியதாவது,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதல்முறையாக 2004 மக்களவைத் தேர்தலிலும், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பு சின்னத்தில் போட்டியிட்டது. 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை மெழுகுவத்தி சின்னத்தில் போட்டியிட்டோம். கடந்த மக்களவை தேர்தலில் மோதிரம் சின்னத்தில் விசிக போட்டியிட்டது. இந்நிலையில், இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் விசிகவுக்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என தெரிவித்தார்.

ad

ad