-

24 மார்., 2016

திமுக 3வது இடத்திற்கு தள்ளப்படுவது உறுதி: சவுந்தரராஜன்


திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, சட்டமன்றத் தேர்தலில் திமுக 3ம் இடத்திற்கு தள்ளப்படுவது உறுதி. விஜயகாந்தின் வருகை குறித்த பலரது விமர்சனம் அவர்களது மன எரிச்சலை காட்டுகிறது என்றார்.

ad

ad