புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

24 மார்., 2016

சுவிஸ் கமலாம்பிகை பழைய மாணவர் சங்கத்தின் மற்றுமொரு திட்டம் ..வீதி விளக்கு பொருத்தும் பரீட்சார்த்தம்

சுவிஸ் கமலாம்பிகை பழைய மாணவர் சங்கத்தின் மற்றுமொரு திட்டம் மடத்துவெளி தொடக்கம் கேரதீவு வரை வீதி விளக்கு போடும் திட்டம் வெற்றிகரமாக  பாரீட்சார்தமாக  பரிசோதிக்கப்ட்டுளது .அ.சண்முகநாதனின் வழிகாட்டலில்  நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள  இந்த  பணி வெகு விரைவில் முற்று முழுதாக  நிறைவுறும்  .இந்த திட்டத்துக்கான ஆதரவினை சுவிஸ் கமலாம்பிகை பழைய மாணவர் சங்கம் பொறுப்பேற்றுள்ளது .இந்த திட்டத்தின் கீழ் பரீட்சார்த்தமாக இரண்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன ஒன்று சங்குமால் குறிகாட்டுவான் சந்தியிலும் ,கம்பிலியன் குறிகாட்டுவான் சந்தியிலும் பொருத்தப்பட்டுள்ளன...படங்கள்  தகவல் சண்முகநாதன்