புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2015

வடக்கு,கிழக்கு 5 மாவட்டங்களிலும் த.தே.கூ வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது


வடக்கு, கிழக்கிலுள்ள 5 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாக தமிழத் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வன்னி, மட்டக்களப்பில் தனியே.அம்பாறை, புத்தளம், களுத்துறை, குருணாகல், கண்டி, கம்பஹா மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும்


வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களை தவிர அம்பாறை, புத்தளம், களுத்துறை, குருணாகல், கண்டி, கம்பஹா மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்


சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்பட 4 பேரை கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து, இவர்களின் ஜாமீன் மனுவை உச்ச

9 ஜூலை, 2015

கொழும்பில் களமிறங்க இருந்த கே வி தவராசாவின் நினைவு கனவாகியதா _மனோ கணேசனின் எதிர்ப்பா


தமிழீழத்துக்கு வெளியே போட்டியிடும் எண்ணத்தை கூட்டமைப்பு கைவிட்டதா இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு

ரங்கா ஆதரவு கட்சியான பிரஜைகள் முன்னணியில் அனந்தி

அனந்தி, வித்தியாதரன் தரப்பு சுயேட்சையாகக் களத்தில்(வெளிமடன் )நாடாளுமன்ற தேர்தலில் வடமாகாணசபையின் கூட்டமைப்பு

தமிழரசுக்கட்சி முல்லையிலும் பிளவு!(சொக்கன்சிஷ்யன்)



நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளிடையேயான முரண்பாடுகள்

இதோ .கூட்டமைப்பின் மட்டக்களப்பு பட்டியல் இறுதி கட்டத்தில்.(எமது நிருபர் தீவான் ஊரான் )


மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுமென தெரியவருகின்றது.  தகவலின்படி பின்வருவோரின்

கஜேந்திரகுமாரிற்கு எதிராக மூவர்


வடமராட்சியினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அதிகரித்து வரும் மக்கள் ஆதரவை கண்டு அச்சமுற்றுள்ள கூட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக சுமந்திரனுடன் மேலும் இருவரை அங்கு களமிறக்கியுள்ளது. அவ்வகையில் வாக்குகளை இலக்கு வைத்து முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை

திருகோணமலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம்

நடைபெறவுள்ள பொதுத்தேர்லில் திருகோணமலையிலும் கூட்டமைப்பு பலவீனமடைய தொடங்கியுள்ளது.

நாளை யாழில் பிரதான கட்சிகள் வேட்புமனு தாக்கல்!

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் நாளை மூன்று கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன.   தமிழ்த் தேசியக்

சுரேஸ் தரப்பில் அனந்தராஜ்!


எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எவ் சார்பில் முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் அனந்தராஜ் போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளது. தனக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆசனங்களில் ஒன்றில் வடமாகா

அனந்தி சசிதரன் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு பி பி சி


தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில்

யாழ் /கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இதோ

யாழ்ப்பாண மாவட்டம் 

தமிழரசுக்கட்சி 

மாவை சேனாதிராசா
சரவணபவன்
ஸ்ரீதரன்
சுமந்திரன்
அருந்தவபாலன்
மாதங்கி

புளொட்

சித்தார்த்தன்

ஈ பி ஆர் எல் எப் 

சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஆனந்தராசா

டெலோ 

ஸ்ரீகாந்தா


திடீரென நாட்டை விட்டு வெளியேறினார் சந்திரிகா

பிரித்தானியாவில் ஒரு ஆண்டுக்கு முன்னரே திட்டமிட்ட முக்கியமான குடும்ப நிகழ்வில் பங்கேற்பதற்காக சந்திரிகா குமாரதுங்க

கதிர்காமக் கந்தன் வருடாந்த திருவிழா 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பம்



வரலாற்றுப் பெருமை வாய்ந்ததும் அற்புதங்கள் பலவற்றை கொண்டதுமான கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் 17 ஆம் திகதியான ஆடி முதலாந்திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.


இதனையொட்டி தினமும் முருகப்பெருமானது திருவூர்வலம் 31 ஆம் திகதி வரை நடைபெறும்.

'பட்டம் வேணும்னா என் கூட ஒரு நாள் தங்கு...!'- பாரதியார் பல்கலை பரபர!


முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என்றால் என் கூட ஒரு நாள் தங்கு என்று கோவை பாரதியார் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினர் மிரட்டுவதாகவும், ஒன்றரை லட்சம் பணம் தர வேண்டும் என நிர்பந்திப்பதாகவும் மாணவி ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்த பாரதியார் பல்கலைக் கழக மாணவி அனிதா ராஜன், கடந்த 2009 ஆம் ஆண்டு ஏம்.ஏ. ஆங்கில மொழியியல் மற்றும்

திடீர் சந்நியாசி கோலம் ஏன்? நளினி கணவர் முருகன் பரபரப்பு பேட்டி-ஆனந்தவிகடன்


ராஜீவ் படுகொலை வழக்கில் கைதாகி வேலூர் தனிமைச் சிறையில் அடைபட்டிருக்கும் முருகன், முழு சந்நியாசி ஆகிவிட்டார். சிறையில் தன் அறையையே ஆன்மிகப் பீடமாக மாற்றி, எந்த நேரமும் பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடுகிறாராம்.

இது தொடர்பாக முருகன் தனது வழக்குரைஞர் மூலமாக ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள் இங்கே... 

ஏன் இந்தத் திடீர் சந்நியாசம்?

இதற்கான விதை, நான் பிறந்த இத்தாவில் கிராமத்திலேயே

சிலாபம் நகரசபை தலைவர் ஐ.தே.கவில்


சிலாபம் நகரசபை தலைவர் ஹிலாரி பிரசன்ன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் சிலாபம் நகரசபைக்கு தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.க சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்‌ஷ குருணாகலில் பிரசன்னவுக்கும் வேட்புமனு


மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஐ.ம.சு.முவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக

இலங்கைக்கு மீண்டும் ஜP.எஸ்.பி. சலுகை வழங்க பிரிட்டன் இணக்கம்


இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்க ளுக்கு பிரிட்டன் மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
2015 ஜுலை முதல் இது நடைமுறைக்கு வருவதுடன் ஏற்கனவே 2013 ஜுலை நிறைவு பெற்றிருந்த காலத்திலிருந்து 2015 வரையில் ஏற்றுமதி செய்த பொருட்களுக்கும் ஜீ. எஸ். பீ. வரிச் சலுகையை பெற்றுக்கொடுக்க பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார்.

சுவிசில் நடைபெற்ற கரும்புலிகள் நாள்

imageதமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

நவீன தொழில்நுட்பத்துடன் திமுக இணையதளம்



தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,,  ‘’இன்றைய தகவல் தொழில் நுட்பப் புரட்சியில் தி.மு.கழகம் தன்னை

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. திடீர் கைது


ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. மனோஜ் குமாரை டெல்லி போலீசார் இன்று கைது செய்ததால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

சென்.ஜோன்ஸ் கல்லூரியில் 30 மில்லியன் ரூபா செலவில் புதிய தொழில்நுட்ப பீட கட்டடம்


சென்.ஜோன்ஸ் கல்லூரியில் 30 மில்லியன் ரூபா செலவில் 4 மாடி தொழில்நுட்ப பீட கட்டடம் ஒன்று புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பு பணிகள் மந்த கதியில்


இந்திய அரசின் நிதியுதவியால் புனரமைக்கப்பட்டு வருகின்ற யாழ்.துரையப்பா விளையாட்டரங்கு இன்னமும் முடிவுறா நிலையில் உள்ளது.

சுவிசில் சிறப்பாக நிகழ்வுற்ற புளொட்டின் வீரமக்கள் தினம்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் கிளையின் 26ஆவது வீரமக்கள் தின நிகழ்வு 05.07.2015 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich

ஐ.ம.சு.கூ இருந்து ஹெல உறுமய பிளவடைந்தமைக்கு ரணிலே காரணம் : உதய கம்மன்பில


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பிலிருந்து ஜாதிக ஹெல உறுமய கட்சி பிளவடைந்தமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே காரணம் என பிவித்துரு ஹெல உறுமய

இலங்கை வாழ் மக்களின் உயிர்களை பாதுகாக்க ஐ.நா. தவறிவிட்டது – சயிட் அல் ஹூசெய்ன்


இலங்கையில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு வாய்ப்பு கிடைக்காது


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு

தேசிய பட்டியலில் மகிந்தவின் சிபாரிசின் பேரில் திஸ்ஸ மற்றும் டிரான் அலஸ்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளரும் முன்னாள்

மஹிந்த சற்று முன்னர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சற்று முன்னர் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

8 ஜூலை, 2015

தேர்தலுக்கு விண்ணப்பிக்காமல் அனந்தி வெறுமனே குற்றம் சாட்டுகிறார்! மாவை சேனாதிராசா


எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இலங்கைத் தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்த விதத்தில்

ஐ.ம.சு.முன்னணி படுதோல்வியடையும்: கருத்துக் கணிப்பு


நாடு முழுவதும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் தகவல்களுக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள்

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மரண தண்டனை இல்லை – சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி



ஒன்­பது சந்­தேக நபர்­களும் சாதா­ரண சட்­டத்தின் கீழ்தான் கைது செய்­யப்­பட்­டார்கள். ஆனால், விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­காக மட்டும்

தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; வேதநாயகன்

நாடாளுமன்கடந்தகாலங்களை விட இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என யாழ்.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; வேதநாயகன்


கடந்தகாலங்களை விட இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என யாழ்.மாவட்ட செயலர்

கசிப்பு வைத்திருந்த பெண்ணுக்கு கிளிநொச்சி மன்று வழங்கிய தீர்ப்பு சரியானது-நீதிபதி ம.இளஞ்செழியன்


கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மீளாய்வு விண்ணப்ப மனுவை யாழ் மேல்

மட்டக்களப்பில் உதயசூரியன் சின்னத்தில் எமது கட்சி தனித்து போட்டியிடும்: சங்கரி


நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சி உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதற்கு  முடிவு செய்துள்ளதாக

மைத்திரியிடம் இருந்து கட்சியை பறிக்க தயாராகும் மஹிந்த அணி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட மேற்கொண்டு வரும் முயற்சி

வித்தியா கொலையாளிகளுக்காக அலுகோசு பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார்!– சமித தேரர்


புங்குடுதீவில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் கொலையாளிகளை தண்டிக்க அலுகோசு

உலக நாடுகளைக் கவலை கொள்ள வைத்துள்ள கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடி

லக நாடுகளைக் கவலை கொள்ள வைத்துள்ள கிரீஸ் நாட்டின் பொருளாதார நெருக்கடி, அந்நாட்டு மக்களை மட்டுமல்ல

திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்தது ஏன்? கருணாநிதி விளக்கம்!




 அண்ணாவின் மறைவுக்குப் பின், திமுக சாய்ந்து ஓய்ந்துவிடும் என்று பலர் மனக்கணக்கு போட்டார்கள். திமுகவோ மேலும்

விடுதலைப்புலிகள் விவகாரம்: தமிழக அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்!


 விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தும் விதமாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக தமிழக அரசை கண்டித்து,

2012இல் இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 40 இலட்சம் * 2015 முஸ்லிம்களின் பிறப்பு வீதம் 3.3 * சிங்களவர், தமிழர்களின் பிறப்பு வீதம் 2.3


சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிவிப்பின் படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2012 மார்ச் மாத

மஹிந்தவின் சலுகைகளை இடைநிறுத்த வேண்டும் தேர்தல்கள் ஆணையாளரிடம் ஐ.தே.க வேண்டுகோள்


நாட்டு மக்களிடையே அகெளரவத்தை சம்பாதித்தவரென்ற வகையில் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், வசதிகளை இடைநிறுத்த தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.தே.க. கோரிக்கை விடுப்பதாக அமைச்சரும் கட்சி பேச்சாளருமான அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.
நாட்டு மக்களின் கெளர வத்துடன் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அலுவலகம் வாகனங்கள் மற்றும் சலுகைகளை மக்கள் பணத்தை சுரண்டி வாழ்ந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு

விஞ்ஞான ஆய்வு கூடத்தில் வெடிப்பு 06 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி

சிலாபம் தெமடபிடியவில் சம்பவம்

சிலாபம் பங்கதெனிய தெமடபிடிய பாடசாலையின் விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட சிறு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த 06 மாணவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் ஒருவர் சகிதம் மாணவர்கள் விஞ்ஞானகூடத்தில் பரிசோதனை ஒன்றில்

டியு குணசேகரவின் செயற்பாடு பாரிய அரசியல் மோசடி ஊடகங்களுக்கு வழங்கியது ~கோப்' அறிக்கையல்ல


உபகுழுவின் நகல் இடைக்கால அறிக்கையாகாது
மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பிலான ‘கோப்’ குழு அறிக்கை என்னும் பெயரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர வெறும் நகலையே ஊடகங்களுக்கு சமர்ப்பித்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.கோப் குழுவிற்கும் பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்படாத மேற்படி கோப் உப குழுவின் நகல் செல்லுபடியற்றதெனவும் பிரதமர் கூறினார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் கோப் குழுவின் தலைவர் பதவியை இழந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டியு குணசேகர, நகலொன்றினை கோப் குழுவின் அறிக்கையென ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பதன் மூலம் டியு

முன்னாள் போராளிகளுக்கு சங்கரி அழைப்பு


பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் போராளிகளுக்கு

வெறுப்பில் விருது வாங்க மறுத்த மெஸ்ஸி.. குடும்பத்தினரை தாக்கிய ரசிகர்கள் (வீடியோ இணைப்பு


கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதை அர்ஜென்டினாவின் மெஸ்ஸி வாங்க மறுத்துள்ளார்.

20 ஆசனங்களை பெற்று பேரம் பேசும் சக்தியாக கூட்டமைப்பு திகழ வேண்டும்


பொதுத் தேர்தலில் 20 ஆசனங்களையாவது பெற்று பேரம் பேசும் பலம்மிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ வேண்டும் என கூட்டமைப்பின்

மனோ கணேசன்- த.தே.கூட்டமைப்பின் பிரதிநிதிகள் திடீர் சந்திப்பு


தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,

மினுவாங்கொடையில் கொள்ளை முயற்சியை தடுத்த கடை உரிமையாளர் சுட்டுக்கொலை


கொழும்பில் இருந்து சில கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மினுவாங்கொடையில் இன்று நகையகம் ஒன்று கொள்ளையிடப்பட்ட வேளையில் அதன்

7 ஜூலை, 2015

சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய மற்றும் ஆசிய நாடுகளின் சுற்றுலாபயணிகள் கழிவறை இருக்கையை பயன்படுத்தும் அறிவுரை

இஸ்லாமிய மற்றும் ஆசிய நாடுகளில் சேர்ந்த சுற்றுலா பயணிகள்  கழிவறை இருக்கையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என  ஆலோசனை  வழங்கி கிராபிக் போஸ்டர்களை வடிவமைத்து சுவட்சர்லாந்து வெளியிட்டு உள்ளது.

பல ஆசிய நாடுகளில் பாரம்பரிய கழிவறைகள் நின்ற நிலையிலேயே பயன்படுத்து கின்றனர். ஆனால் வெஸ்ட்ரன்

உலக ஆக்கி லீக் ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்/இந்தியா நான்காம் இடம் .பெண்கள் அணி சம்பியன் நெதர்லாந்துய் இந்திய ஐந்தாவது இடம்


உலக ஆக்கி லீக் அரை இறுதி சுற்று போட்டிகள் பெல்ஜியத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான

போலி முகப்புத்தகக் கணக்குகள் தொடர்பில்1150 முறைப்பாடுகள் பதிவு


இந்த வருட காலப் பகுதியில் இணையத்தளங்கள் தொடர்பில் 1150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தற்போது (07.07.2015 காலை முதல்) வவுனியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இருந்து சில காட்சிகள்.

இலங்கை அணிக்கு அதிர்ச்சி: இமாலய இலக்கை விரட்டி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்


இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

மகிந்த என்ன அவரது அப்பனே வந்தாலும் ஐ.தே.கட்சிக்கு பாதிப்பில்லை ; பாலித ரங்கே பண்டார


மகிந்த ராஐபக்ச மட்டுமல்ல மந்தவின் தகப்பனே வந்து தேர்தலில் போட்டியிட்டால் கூட ஐ.தே.கட்சிக்கு எந்த வித பாதிப்பும் வரப்போவதில்லை என மின்சக்தி

பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது; யாழில். கவனயீர்ப்புப் போராட்டம்


வடக்கு -கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்கள்,சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகளுக்கு கண்டனம் தெரிவித்தும்

கிரீஸ் நாட்டு வாக்கெடுப்பு எதிரொலி: யூரோவை பின்னுக்கு தள்ளிய சுவிஸ் பிராங்க்


கிரீஸ் நாட்டின் கடன் சுமை காரணமாக நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் சர்வதேச நாணய நிதியகத்தின் நிபந்தனைகளை ஏற்க வேண்டாம் என

"கருணாநிதி தத்தெடுத்து பின் காணாமல் போன சிறுவன் மணி எங்கே?"

"கருணாநிதி தத்தெடுத்து பின் காணாமல் போன சிறுவன் மணி எங்கே?" என பாலன் தோழர் ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர் நீதி மன்றத்தி

சுவிஸ் தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளன கணிப்பில் மீண்டும் லீஸ் யங் ஸ்டார் இந்தவருடமும் சம்பியனாகியது


2014&2015 பருவகாலசுற்றுப் போட்டிகளில் ஆடிய சுவிசின் அனைத்துக் கழ கங்களிடையிலான  புள்ளி கணிப்பின் இறுதியில் கடந்த மாவீரர் சுற்றுப் போட்டி முடிய லீஸ் யங் ஸ்டார் கழகம் கடந்த வருடத்தை போலவே தொடர்ந்து இந்த வருடமும் சம்பியானகியது . 246 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை அடைந்த யங் ஸ்டார் கழகம்   18 சுற்றுபோட்டிகளில் பங்குபற்றி இரண்டைத்  தவிர ஏனைய அனைத்திலுமே அரை இறுதி ஆட்டததினுள் நுழைந்து சாதனை படைத்துள்ளது . அது பங்குபற்றிய 12 உள்ளரங்க சுற்றுப்போடடிகளில்  6 இல் முதலாம் இடத்தையும் 4இல் இரண்டாம் இடத்தையும் ஒன்றில் மூன்றாம் இடத்தையும்  அடைந்திருந்தது யங் ஸ்டாரின் இரண்டாவது அணியும் மூன்று  தடவை இரண்டாம்  இடங்களை பெற்ற்றிருநதது . இரண்டு தடவைகள் எமது முதலாம் இரண்டாம் அணிகள் தமக்கிடையே இறுதி ஆட்டத்தில் மோதிய அற்புதம் கூட நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது .சுவிசில் பாரிய சுற்றுப்போட்டிகளான மாவீரர் கிண்ணம் ,கிட்டு கிண்ணம் ,அன்னை பூபதி கிண்ணம், சம்மேளனக்கிண்ணம், சிவகுமாரன் நினைவுக்கிண்ணம்  உள்ளரங்கசம்பியன் கிண்ணம் உட்பட உலகளாவிய ரீதியில் நடத்தப்படும் தமிழீழ கிண்ணத்தையும் வென்றெடுத்த ஒரே ஒரு  கழகமாகும் . சம்மேளனக் கணிப்பில் இரண்டாம் இடத்தை றோயல் கழகமும் மூன்றாம் இடத்தை யங் பேர்ட்ஸ் கழகமும் தக்க வைத்துள்ளன .யங் ஸ்டார் கழகம் 2012,2014,2015 ஆகிய மூன்று ஆண்டுகள் சுவிஸ் சாம்பியனாக  வந்துள்ளது  அத்தோடு பிரான்சில் நடந்த விக்டர் கிண்ணத்தினை  இறுதியாட்டத்தில் பலமிக்க மலேசிய அணியை எதிர்த்தாடி வென்று வந்தது  சிறப்பானது 

கனடா சஸ்காட்சேவன் வடபகுதியில் பாரிய காட்டுத் தீ! ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றம். - See more at: http://www.canadamirror.com/canada/45758.html#sthash.4lnjzQvI.dpuf


காட்டுத் தீ கனடா சஸ்காட்சேவன் வடபகுதியில் பரவிச் செல்வதை அடுத்து மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு நிறைவு


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையிலான ஆசன ஒதுக்கீடு தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

6 ஜூலை, 2015

இந்த வருடத்திற்குள் யாழ்.குடாவிற்கு 100% மின்சாரம்; உறுதியளித்தார் மின்சக்தி எரிசக்தி அமைச்சர்


யாழ்.மாவட்டத்தில் இந்த ஆண்டுக்குள் 100 % மின்சாரம் கிடைக்கும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். 

ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மேல்முறையீடு செய்துள்ளது.

வடமாகாணத்திற்கான வளங்களை அரசாங்கம் குறைத்துள்ளது: அமெரிக்காவில் விக்னேஸ்வரன்


வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் செழிப்புடன் வாழ்வதற்கான சூழலை உருவாக்க அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் உதவி புரிய

லண்டனில் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியொன்றின்பந்து பட்டதால் ஈழத்தமிழ் இளைஞன் மரணம்


லண்டனில் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியொன்றில் களமாடிக் கொண்டிருந்த ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர், வேகமாக வீசிய பந்து

பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் எண்ணத்துக்குவாக்கெடுப்பில் 64 வீதம் மக்கள் எதிர்ப்பு

பொருளாதார நெருக்கடிநிலையை சமாளிக்கும் வகையில் மேலும் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளலாமா என்று நடத்தப்பட்ட

முன்னாள் போராளிகள் போட்டியிடுவது தமிழ் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கும்!- பிள்ளையான் பி.பி.சி


விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளது தமிழ் கட்சிகளுக்கிடையில்

மகிந்த உட்பட மைத்திரியிடமிருந்த வேட்பு மனு கிடைக்காத 33 பேரின் விபரங்கள் அம்பலம்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திர கட்சியில் வேட்பு மனு வழங்காமல் ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது.

மகளிர் உலககிண்ணத்தை வென்றது அமெரிக்கா

அமெரிக்கா எதிர் ஜப்பான் 5-2

இடம் கொடுத்த சுரேஸ் தடுத்து நிறத்தினார் மாவை-அனந்தி(காணொளி)


நடைபெறவுள்ள தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தேர்தலில்
களமிறங்குவதற்கு வடமாகாணசபை உறுப்பினரும் விடுதலைப்புலிகளின்

தமிழ்நாடு பொதி தர்மர் விழாவில் சுவிஸ் கல்லாறு சதீஸ் விருது வழங்கிக் கெளரவித்தார்

போதி தர்மர் விருது -2015
்்்்்்்்்்்்்்்்்்்்

New Monks Kung-Fu of India எனும் அமைப்பு தமிழ்நாடு
மகளிர் உலககிண்ண இறுதியாட்டத்தில் முதல் 15நிமிடங்களிலேயே நான்கு கோல்களையும் அடித்து அமேரிக்கா ஜப்பானுக்கு அதிர்ச்சி அளித்து ஆடி கொண்டிருகிறது . ஜப்பான் அமெரிக்காவை விட  ஓரளவு திறமையாக  விளையாடிக் கொண்டிருந்தாலும் அமெரிக்க அதிர்ஷ்ட வசமாக இந்த நான்கு கோல்களையும் அடித்து அசதி உள்ளது

சென்னையில் மாணவர்கள் கரும்புலிகளுக்கு வீரவணக்கம்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் – இளைஞர் கூட்டியக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ”தனித் தமிழீழம்

ஜாதிக ஹெல உறுமய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுகிறது

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதாக, சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.

ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் பருத்தித்துறையினில் பெண் கைது!

யாழில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த குடும்பப் பெண் ஒருவரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

: கிரீசில், ஐரோப்பிய கூட்டமைப்பின் சிக்கன நடவடிக்கை தொடர்பான பொது ஓட்டெடுப்பு நடைபெற்றது.மொத்தம், 1.10 கோடி மக்கள் தொகை கொண்ட கிரீசில், 99 லட்சம் பேருக்கு வாக்குரிமை உள்ளது. அவர்கள், பள்ளிகள், கல்லுாரிகளில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச் சாவடிகளில்

தமிழகத்தில் ரூ. 4,536 கோடியில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் : அதானி குழுமத்துடன் அரசு ஒப்பந்தம்!

அதானி குழும நிறுவனங்கள் அமைக்கவுள்ள ஐந்து சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களிலிருந்து 648 மெகாவாட்

நாளை வவுனியாவில்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசன பங்கீடு, வேட்பாளர்கள் தெரிவுக்கூட்டம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறித்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த ஓட்டுனரின் மகள்


ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுனரின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சென்னியப்பன் என்கிற ராஜா, கார் ஓட்டுனராக உள்ளார், இவரது மனைவி சுப்புலட்சுமி.

ஒரு மில்லியனை நோக்கி உறுதிகொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழர் விளையாட்டு விழா!


தமிழர்களின் நீதிக்கான வேட்கையில் ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கத்தின் வீச்சோடு அமெரிக்க தமிழர்களின் வருடாந்த விளையாட்டு விழா எழுச்சியுடன் இடம் பெற்றுள்ளது. 

5 ஜூலை, 2015

சிரியாவின் பழமையான நகரில் 25 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை, ஐ.எஸ். தீவிரவாதிகள் வீடியோ வெளியீடு



 













சிரியாவின் பழமையான நகரில், 25 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள

சென்னையில் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு



அக்னி நட்சத்திரம் முடிந்தும் சென்னையில் வெயில் தாக்கம் குறையவில்லை. சென்னையின் பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்

ஆயிரம் பூக்கள் மலரட்டும்! ஐனநாயக போராளிகள் கட்சியை நேசக்கரம் நீட்டி வரவேற்போம்!! ஈ.பி.டி.பி


தமிழ் பேசும் மக்கள் மத்தியிலிருந்து புதிதாக உருவாகியிருக்கும்
ஐனநாயக போராளிகள் கட்சியை நாம் நேசம் கரம் நீட்டி வரவேற்போம்

அகதிகளால் பிரான்ஸ் – பிரித்தானியா போக்குவரத்து பாதிப்பு


பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை இணைக்கும் சுரங்கப்பாதையில் செல்லும் வாகனங்களில் ஏராளமான அகதிகள் கள்ளத்தனமாக பயணம் செய்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையேயான போக்குவரத்துக்கு பாலமாக விளங்குவது கால்வா

கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுகிறாராம் கோத்தா


பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யூலை 05 ஆம் திகதி முதல் மாவீரனான மில்லர் வீரகாவியம்  ஆனார். அந்த நாளையே

எம் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் மகிந்த: மாவை


எமது மக்களைப் பார்த்து தோற்றுப்போன சமுதாயம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.
ஆனால் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே

ரவிராஜ் படுகொலை ; சந்தேக நபருக்கு சிவப்பு அறிக்கை


நாடாளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜ் படுகொலையுடன்  தொடர்புடைய சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான்  நிரோஷா பெர்ணான்டோ சிவப்பு அறிக்கையினை விடுத்துள்ளார். 

5இலட்சத்து 29 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி; யாழ். அரச அதிபர்

யாழ். மாவட்டத்தில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அரச அதிபர் நா.வேதநாயகன்  தெரிவித்துள்ளார். 
 

விளையாட்டு செய்தி சுவிட்சலாந்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தேசிய மாவீரர்நினைவுக் கிண்ணம்


24வது தேசிய மாவீரர் நி

4 ஜூலை, 2015

நடிகர் சங்கத் தேர்தல் மோதல் :உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் முன் முறையீட்டு மனுத்தாக்கல்



தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வித்தித்துள்ள இடைக்கால தடை எதிர்த்து, நடிகர் சங்கத்

மைத்திரியினால் வேட்புரிமை வழங்கப்படாத உறுப்பினர்கள்


எதிர்வரும் பொது தேர்தலின் போது இலஞ்ச ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு வேட்புரிமை வழங்காமல் இருப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட

முன்னாள் போராளிகளின் ‘ஜனநாயகப் போராளிகள்’ கட்சி உதயம்! - பொதுத்தேர்தலில் பங்கேற்பது குறித்து ஆராய்ந்தனர்.


முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று காலை யாழ்ப்பாணத்தில்

சுதந்திரக் கட்சியின் 5 முக்கியஸ்தர்கள் ஐ.தே.க வில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை

எதிர்வரும் 9ம் திகதி அனுராதபுரத்தில் மஹிந்த விசேட உரை


எதிர்வரும் 9ம் திகதி அனுராதபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

ஐ.ம.சு.முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிட மஹிந்தவுக்கு அனுமதி


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

கூட்டமைப்பை சீர்குலைக்கும் எவ்வித முடிவையும் எமது கட்சி எடுக்காது; புளொட் அறிவிப்பு


கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தம் என புளொட் தலைவரும்,

ad

ad