மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுமென தெரியவருகின்றது. தகவலின்படி பின்வருவோரின்
பெயர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ளோர்.
பொன் செல்வராசா - இலங்கை தமிழரசுக்கட்சி ( மு.பா.உறுப்பினர்)
பா.அரியநேத்திரன் - இலங்கை தமிழரசுக்கட்சி ( மு.பா.உறுப்பினர்)
சீ.யோகேஸ்வரன் - இலங்கை தமிழரசுக்கட்சி ( மு.பா.உறுப்பினர்)
ஞா.சிறீநேசன் - இலங்கை தமிழரசுக்கட்சி (பிரதிக் கல்விப்பணிப்பாளர்)
கோ.கருணாகரன் ரெலோ (மாகாணசபை உறுப்பினர்)
இரா.துரைரெட்ணம் ஈ பி ஆர் எல் எப் (மாகாணசபை உறுப்பினர்)
ச.வியாழேந்திரன் புளொட் (ஆசிரியர்)
மற்றொருவர் பெயர் இன்று முடிவு செய்யப்படுமென தெரிவிக்கப்படுகின்றது