5 ஜூலை, 2015

விளையாட்டு செய்தி சுவிட்சலாந்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தேசிய மாவீரர்நினைவுக் கிண்ணம்


24வது தேசிய மாவீரர் நினைவு சுமந்த போட்டிகள் வெகு சிறப்பாக காலை 8.30மணியளவில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றல் அக வணக்கத்துடன் லுட்சேர்ன் மாநிலத்தின் அல்மன் மைதானத்தில் வெகு சிறப்பாக ஆரம்பமானது
இதில் சுவிற்சலாந்து நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு அணிகள் பங்கு பற்றின
இதில் வளந்தோருக்கான உதை பந்தாட்டம்
கரப்பந்தாட்டம்
மென்பந்து துடுப்பாட்டம்
இளம் தமிழர் உதைபந்தாட்டம் பார்வையாளர்களுக்கான போட்டிகள் என்பன இடம் பெற்றன.