-
27 மார்., 2013
26 மார்., 2013
|
சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினரான செல்வன்.ஞா.கிஷோர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்
எமது இலங்கைத்தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் சாவகச்சேரி தொகுதி அமைப்பாளரும், சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினருமான செல்வன்.ஞா.கிஷோர் அவர்கள், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அத்துடன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்
25 மார்., 2013
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான கூட்டத்தில் பொருளாளர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்பார்க்கப்பட்டது போல், திமுக தென்மண்டல பொறுப்பாளர் அழகிரி கலந்து கொள்ளவில்லை. செயற்குழு கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)