வன்முறைகளுக்கு எந்தத் தருணத்திலும் இடங்கொடுக்காதீர்கள் ; முதலமைச்சர் வேண்டுகோள்

சர்வதேசங்கள் எமது நாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அதனால்தான் இவ்வளவு காலமும் இருந்து விட்டு மார்ச் 28ந் திகதிக்குக் கிட்டிய காலகட்டத்தில் கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு ஜெனிவாவிலும் கூறப்பட்டு வருகின்றன என இன்று மன்னாரில் நடைபெற்ற சாத்வீக போராட்டத்திற்கு முதலமைச்சர் அனுப்பிய செய்தியில் தெரிவித்திருந்தார்.