-
1 ஏப்., 2014
ம.தி.மு.க. வேட்பாளர் வைகோ பிரசாரத்துக்கு சென்றபோது அவரது தொண்டர்களை வழி மறித்து சோதனை செய்த சப்-இன்ஸ்பெக்டர் அதிரடியாக ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டைக்கு தேர்தல் பிரசாரம்
மத்திய அரசிலிருந்து திமுக விலகி்யதற்கு 2ஜி தான் காரணம்: ஜெயலலிதா

மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலகியதற்கு 2ஜி பிரச்னைதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா.
பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா.
அப்போது பேசிய அவர், இலங்கை தமிழர் பிரச்னை
நம் நாட்டில்தான் குடுகுடு கிழவர்கள் ஆட்சி நடக்கிறது!
மகனை ஆதரித்து யாரையோ திட்டிய ப.சி.
பொருளாதார மேதை என்று அறியப்படும் ப.சிதம்பரம் 30 ஆண்டுகளில் எட்டு முறை சிவகங்கை எம்.பி-யாக இருந்தவர். ஏதோ ஒரு காரணத்துக்காக தனது இடத்தை தன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார் அவர். இப்போது மகனை ஜெயிக்க வைக்கவும்
இலங்கைப் பூனையைப் பார்த்து பயந்து நடுங்குகிறது இந்தியப் புலி – தினமணி ஆசிரியர் தலையங்கம் |
சாதனைகள் பல படைத்த இலங்கை அணி
இலங்கை அணி சர்வதேச ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபது-20 துடுப்பாட்ட சாதனைகளோடு பந்து வீச்சு சாதனைகளையும் தன் வசப் படுத்தியுள்ளது .
புலி வேட்டைக்கு மேலதிக பொலீஸ் குழு

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கோபி உள்ளிட்ட உறுப்பினர்களை கைது செய்ய மேலதிக பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவம் உட்பட 15 நாடுகளின் அதிகாரிகள் கொழும்பில்
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி செயலமர்வு இன்று காலை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பான போட்டியில் வெல்லுமா அவுஸ்ரேலியா
பங்களாதேஷில் இடம்பெற்று வரும் இருபதுக்கு இருபது உலக கிண்ணப் போட்டித் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)