-
18 ஜூலை, 2014
இன்னும்
ஒரு பத்து வருசம் கழித்து இலங்கையில் வைக்க வேண்டிய பெயர்ப்;பலகைகளை இன
அழிப்பு அரசிலுள்ள அவசர குடுக்ககைள் யாரோ இப்பவே சில இடங்களில் வைக்க
தொடங்கிவிட்டார்கள்..
# தமிழுக்கு பதிலாக சீனம்.
பின் குறிப்பு
# தமிழுக்கு பதிலாக சீனம்.
பின் குறிப்பு
"அகண்ட தமிழகம்" உருவாக்குகிறோம் என்று எம்மை அழிக்க துணைநின்ற இந்தியா
கொல்லைப்பக்கத்தால "அகண்ட சீனம்" உருவாவதை கவனிக்கத் தவறியது ஒரு வரலாற்று
சோகம்தான்..
( photo: Kevin Rajamohan .)
( photo: Kevin Rajamohan .)
மலேஷிய விமானம் யுக்ரெய்னில் வெடித்துச் சிதறியது!
மலேசியாவுக்கு சொந்தமான போயிங் எம்.எச் 17 பயணிகள் விமானம் சற்று முன்னர் யுக்ரெய்ன்- ரஸ்ய எல்லைப்பகுதியில்
ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம்: நடிகைக்கு 18 ஆண்டுகள் சிறை
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய நடிகை ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியினால் அரசியல் பொருளாதார சலுகைகள் இழக்கப்படுகின்றன ; வடமாகாண முதலமைச்சர்
இன்றைய மாறிவரும் உலகில் கல்வி முறை மாறவில்லை. எமது கல்வி முறையிலும் அத்தகைய நெகிழ்ச்சித் தன்மை இல்லை. அதற்கேற்ப கல்வியில்
17 ஜூலை, 2014
கட்சி பேதமின்றி இணைந்து மக்களுக்காக சேவையாற்றுவோம்; அழைக்கின்றார் வேலணை பிரதேச சபை தவிசாளர்

தேர்தல் காலத்தில் கட்சி வேறுபாட்டுடன் வேலைகளை செய்யும் நாம் வெற்றி பெற்றதும் கட்சி பேதமின்றி மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் எனவே தீவக மக்களது தேவைகள் பூர்த்தியாக்கப்பட்டு சிறந்த அபிவிருத்தியை காண அனைவரும் ஒன்றினைந்து சேவை செய்வோம் என வேலணைப் பிரதேச சபையின் தவிசாளர் சிவராசா தெரிவித்தார்.
டெஸ்டில் போத்தாவின் சாதனையை முறியடித்த ஆன்டர்சன்
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்சன் அதிக விக்கெட்டை கைப்பற்றியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 95 டெஸ்டில் விளையாடி 359 விக்கெட்டும் 180 ஒரு நாள் போட்டியில் 255 விக்கெட்டும்
வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு கூட்டமைப்பு விஜயம்
காரைநகரில் வன்கொடுமைக்குள்ளான சிறுமியின் வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.
பிரான்ஸில் இருந்து 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும்... ரி.ஆர்.ரி(T.R.T) தமிழ் ஒலி வானலைகளில்..
இன்று இரவு 10.30 மணிக்கு சுவிஸ் நேரத்தில் **அரசியல் சமூகமேடை** நிகழ்ச்சியில் தமிழீழ மக்கள் விருதலை கழகம்[புளொட்] தலைவர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,தற்போதய தமிழ்த்தேசிய கூட்மைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்..
உங்கள் கேள்விகள், கருத்துகளோடு இணைந்து கொள்ளுங்கள்...
0033148321540
http://tunein.com/radio/TRT-Tamil-Olli-s110752
www.trttamilolli.com
இன்று இரவு 10.30 மணிக்கு சுவிஸ் நேரத்தில் **அரசியல் சமூகமேடை** நிகழ்ச்சியில் தமிழீழ மக்கள் விருதலை கழகம்[புளொட்] தலைவர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,தற்போதய தமிழ்த்தேசிய கூட்மைப்பின் வடமாகாணசபை உறுப்பினருமான கெளரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்..
உங்கள் கேள்விகள், கருத்துகளோடு இணைந்து கொள்ளுங்கள்...
0033148321540
http://tunein.com/radio/TRT-Tamil-Olli-s110752
www.trttamilolli.com
இரணைமடு நீரை கொண்டுவருமாறு ஆர்ப்பாட்டம்
இரணைமடு குளத்து நீரை யாழிற்கு கொண்டுவருமாறு கோரி இன்று காலை 11 மணியளவில் யாழ். தபால் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழிற்கு இரணைமடு நீரைக் கொண்டுவருமாறு வலியுறுத்திய பதாதைகளை தாங்கியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழிற்கு இரணைமடு நீரைக் கொண்டுவருமாறு வலியுறுத்திய பதாதைகளை தாங்கியிருந்தனர்.
ஈ.பி.டி.பி யிலிருந்து பிரிந்து சென்ற விஜயகாந் ஆரம்பித்த கட்சியினரே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முச்சக்கரவண்டியும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று கடவத்தை மாரவமண்டிய புது மாவத்தை சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் முச்சக்கவண்டி சாரதியும் 7 வயது சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.மேலும் நால்வர் காயமடைந்து நிலையில் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
யாழ். மாநகர சபை வீதிகளுக்கு காப்பெற்
யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகள் 100 மில்லியன் ரூபா செலவில் காப்பெற் இடப்பட்டு வருகின்றன என்று யாழ். மாநகர ஆணையாளர் பிரணவநாதன் இன்று தெரிவித்தார்.
மாநகர சபைக்குட்பட்ட விக்டோரியா வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி, முனீஸ்வரன் வீதி, மின்சார நிலையவீதி, கந்தப்பசேகர வீதி, நல்லூர் குறுக்கு வீதி
இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
வெளியுறவு கொள்கையை மாற்றி அமைத்து, இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம், டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேரில் வலியுறுத்தினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)