17 ஜூலை, 2014

இரணைமடு நீரை கொண்டுவருமாறு ஆர்ப்பாட்டம் 
news
இரணைமடு குளத்து நீரை யாழிற்கு கொண்டுவருமாறு கோரி இன்று காலை 11 மணியளவில் யாழ். தபால் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழிற்கு இரணைமடு நீரைக் கொண்டுவருமாறு வலியுறுத்திய பதாதைகளை  தாங்கியிருந்தனர்.

ஈ.பி.டி.பி யிலிருந்து பிரிந்து சென்ற விஜயகாந் ஆரம்பித்த கட்சியினரே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.