-
30 டிச., 2014
தமிழ் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மைத்திரிக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கினால் தமிழர்களை படுகொலை செய்வதற்கு ஒப்பானது: பிள்ளையான்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும் என கிழக்கு மாகாண
பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கின்றனர்: சுப்ரமணியன் சுவாம
பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாக இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்
வடமாகாணசபைக்கு சகல அதிகாரங்களும் உள்ளது! தமிழக தொலைக்காட்சியில் மகிந்த செவ்வி
வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும், ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும்
இன்று வடபகுதியில் மைத்திரிபால குழுவினரின் பிரசார நடவடிக்கைகள்
ஜனாதிபதித் தேர்தல் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடபகுதியில் தனது பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.
29 டிச., 2014
தந்தி தொலைக்காட்சியில் இராஜபக்சேவின் நேர்காணலை ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் – தொல்.திருமா கடிதம்
இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவின் நேர்காணலை தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும்தொல்.திருமாவளவன் கடிதம்
தந்தி தொலைக்காட்சியில் ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பக்கூடாது! தந்தி அலுவலகம் மதிமுக வினரால் முற்றுகை!
தந்தி தொலைக்காட்சியில் ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பக்கூடாது என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் தினத்தந்தி அலுவலம்
மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 3- வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது 2 வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை எடுத்து இருந்த
ஆளுந்தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்கான பிரபல நடிகை வைத்தியசாலையி
ஆளுந்தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகி பிரபல நடிகை சமணலி பொன்சேக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருணாகலை, கும்புகெட்ட பிரதேசத்தில் வைத்து இன்று காலை 11.30 மணியளவில் ஆளுந்தரப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உட்பட்ட குண்டர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் வெள்ள பாதிப்பு; வடக்கு மாகாண சபையின் நிவாரணப் பணிகள் ஆரம்பம்
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் மக்கள் இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருக்கின்றனர்.
கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த மைத்திரி
பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக மைத்திரிபால
குடும்பத்தகராறு காரணமாக யுவதி தற்கொலை
சுன்னாகம், வரியபுலம் பகுதியில் யுவதியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்: சாமியாரிடம் சிபிஐ விசாரணை
அரியானாவைத் தொடர்ந்து பஞ்சாபில் மற்றொரு சாமியார் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவரது ஆசிரமத்தில் உள்ள 400 ஆண் சீடர்களுக்கு
கிண்ணியாவில் மைத்திரியின் கூட்டம்! பொதுமக்களைத் தடுக்க இராணுவம் மூலம் அரசாங்கம் முயற்சி
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கிண்ணியாவில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்திற்கு பொதுமக்களை வர விடாமல் தடுக்கும் பணியில் அரசாங்கம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)