புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2015

பாதுகாப்பு அமைச்சரானார் சரத்பொன்சேகா?


மகிந்த ராஜபக்ச அரசால் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக

மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு?


மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கைகலப்பு - கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமனம்


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் இன்று கைகலப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செயறக்குழுக் கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்

11 ஜன., 2015

மைத்திரி அரசுக்கும் தொடரப் போகும் ஜெனீவா சோதனை


சர்­வ­தேச அரங்கில், ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பிந்­திய இலங்­கையின் எதிர்­காலம் எவ்­வாறு இருக்கும் என்ற வினா இப்­போது எழுந்­தி­ருக்­கி­றது.

நித்தியானந்தா, ரஞ்சிதாவை கைது செய்யக் கோரி பிடதி ஆசிரமம் முன்பு ஆர்ப்பாட்டம்

நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமம் முன்பு, கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சபர்மதி ஆசிரமம் சென்ற பான் கி மூன்


இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி

சிறிசேன அமைச்சரவையில் பதவியேற்கமாட்டோம்! தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.சுமந்திரன் தகவல்!




இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தலைமையிலான அமைச்சரவையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அமைச்சர் பதவியையும் ஏற்காது என்று அந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும்? கூட்டமைப்புக்கு முக்கிய அமைச்சு


அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அரசுடன் இணைவு

 அமைச்சரவையில் அங்கம் வகித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சியின்  40 அமைச்சர்களும் புதிய அரசுடன் இணையவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

பறிபோகிறது 48 தூதுவர்களின் பதவி


அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற 48 வெளிநாட்டு தூதுவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக

அமைச்சரைக் கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

news























 ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானை உடனடியாக கைது செய்யுமாறு கோரி பதுளை, நியூபேர்க் தோட்டத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. 

நிதிஅமைச்சின் செயலாளராக அர்ஜீன் மகேந்திரன் 

 நிதிஅமைச்சின் செயலாளராக முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் முன்னாள் தலைவர் அர்ஜீன் மகேந்திரன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ஸவுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டு

அமைச்சரவையின் எண்ணிக்கை 25 விட அதிகரிக்கலாம்


அமைச்சரவையின் எண்ணிக்கை 25 விடவும் அதிகரிக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் ராஜினாமா? - நாட்டைவிட்டு வெளியேற திட்டம்!


வடக்கு மாகாண ஆளுநராகக் கடமையாற்றும் ஜீ.ஏ.சந்திரசிறி, ஆட்சி மாற்றத்தை அடுத்து தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு அவுஸ்திரேலியாவில்

சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க முடிவு? இலங்கை அதிபரின் செய்தித்தொடர்பாளர் தகவல



 
இலங்கையின் புதிய அதிபர் மைத்ரி பால சிறிசேனா முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர உள்ளார். 

இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசில் 4 தமிழ் எம்.பி.க்களுக்கு அமைச்சர் வாய்ப்பு?



நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்றார். வெள்ளிக்கிழமை மாலை

வடக்கு ஆளுநர் ராஜினாமா ; புதிதாக வருகிறார் பாலிக்ககார


வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ்.பாலிக்ககார நியமிக்கப்பட்டுள்ளார்.

னந்தி மற்றும் சிவாகரன் தமிழரசுக் கட்சியில் இருந்து இடைநீக்கம்


தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவாகரன் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜ

மஹிந்த ராஜபக்சவின் ஊடக ஆதரவாளர்கள் தப்பிச் செல்கின்றனர்


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளரான அரசாங்க பத்திரிகையான டெய்லி நியூஸின் ஆசிரியர் தினேஸ் வீரவன்ச மற்றும்

ad

ad