புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

11 ஜன., 2015

இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசில் 4 தமிழ் எம்.பி.க்களுக்கு அமைச்சர் வாய்ப்பு?நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் மைத்ரி பால சிறிசேனா வெற்றி பெற்றார். வெள்ளிக்கிழமை மாலை அதிபராக அவர் பதவியேற்றார். 

இலங்கையில் அமைந்துள்ள இந்த புதிய அரசு, தமிழ் எம்.பி.க்கள் 4 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.