புங்குடுதீவு ஊரதீவு பிரதான (சங்குமாலடி)வீதியில் 12 அடி உயரமான மரங்களை நட்டு அரும்பணியாற்றியுள்ள சுவிஸ் தமிழனனின் முன்னுதாரணம்சுவிஸில் வாழ்ந்து வரும் பாசல் நகர் சிவா அவர்கள் ஊரதீவு சனசமூகநிலையம் தொடக்கம் கிழக்கே அவரது புதிதாக அமைந்துள்ள வீட்டுக்கு அருகாமை வரை 12 அடி உயரம் கொண்ட வேம்பு ,ஆல் , புங்கை மரங்களை நட்டு பசுமை புரட்சி செய்துள்ளார் .இந்த பருவ காலத்தில் இந்த மரங்களை நாட்டு ஆரம்பித்து வைத்துள்ள இந்த முயடர்ச்சி வெற்றியளிக்கு என நம்புகிறோம் இது போன்ற ஊர் நலன் விரும்பிகளின் சேவை பலருக்கு முன்னுதாரணமாக விளங்கும் . மின்னாமல் முழங்காமல் நேரடியாக செயலில் இறங்கும் இந்த இளைஞனை பாராட்டுவோம் .வெறும் வாய் சவடால் பேசித்திரியும் மனிதர் முன்னே இது ஒரு நல்ல வழிகாடடல் ஆகும்
சுவிஸில் வாழ்ந்து வரும் பாசல் நகர் சிவா அவர்கள் ஊரதீவு சனசமூகநிலையம் தொடக்கம் கிழக்கே அவரது புதிதாக அமைந்துள்ள வீட்டுக்கு அருகாமை வரை 12 அடி உயரம் கொண்ட வேம்பு ,ஆல் , புங்கை மரங்களை நட்டு பசுமை புரட்சி செய்துள்ளார் .இந்த பருவ காலத்தில் இந்த மரங்களை நாட்டு ஆரம்பித்து வைத்துள்ள இந்த முயடர்ச்சி வெற்றியளிக்கு என நம்புகிறோம் இது போன்ற ஊர் நலன் விரும்பிகளின் சேவை பலருக்கு முன்னுதாரணமாக விளங்கும் . மின்னாமல் முழங்காமல் நேரடியாக செயலில் இறங்கும் இந்த இளைஞனை பாராட்டுவோம் .வெறும் வாய் சவடால் பேசித்திரியும் மனிதர் முன்னே இது ஒரு நல்ல வழிகாடடல் ஆகும்
´