11 டிச., 2018

5 மாநில தேர்தல் முடிவுகள் நிலவரம் வருமாறு மத்தியபிரதேசம் முன்னணி நிலவரம்:காங்:
முன்னிலை - 115
வெற்றி - 00

பாஜக:
முன்னிலை - 103
வெற்றி - 03

மற்றவை: 9

ராஜஸ்தான் முன்னிலை நிலவரம்:

காங்:
முன்னிலை: 75
வெற்றி: 26

பாஜக:
முன்னிலை: 57
வெற்றி: 15

மற்றவை:
முன்னிலை: 16
வெற்றி: 10

தெலங்கானா முன்னிலை நிலவரம்:
டி.ஆர்.எஸ்:
முன்னிலை - 60
வெற்றி - 27
காங்:
முன்னிலை - 13
வெற்றி - 06
மற்றவை:
முன்னிலை - 09
வெற்றி - 03

சத்தீஸ்கர் மாநில முன்னிலை நிலவரம்:
காங்: 63
பாஜக:18
மற்றவை: 08

மிசோரம் தேர்தல் முடிவுகள்:

மிசோ தேசிய முன்னணி : 26
காங்: 05
பாரதீயஜனதா 1
மற்றவை: 09

மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக நிறைவடைந்து முடிவுகள் வெளியாகின.

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் மிசோ தேசிய முன்னணி 26 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது.

ஆளும் கட்சியான காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை பறிகொடுத்தது.