11 டிச., 2018

சு.க- பொ.​பெ உறுப்பினர்களுடன் ஜனாதிபதி இன்றிரவு சந்திப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றிரவு 7 மணிக்கு முக்கிய சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளார்