தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில் பழ.நெடுமாறன் உட்பட 83 பேர் கைது செய்யப்பட்டு, கீழ வாசலில் உள்ள மக்கள் மன்றத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் திருச்சி சிறையிலடைப்பு
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில் உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன், அயனாவரம் முருகேசன், பொன்னிறைவன், பொன்.வைத்தியநாதன்
தொலைக்காட்சி விவாதத்தில் விபரீதம் உண்டாக்கிய நேயர் : டிவி அதிபர் வீட்டில் போலீஸ் நுழைந்தது
சத்யம் தொலைக்காட்சியில் இன்று இரவு ‘’சத்யம் - அது சாத்தியம்’’நிகழ்ச்சி 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை சென்றது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா? தவறா? என்ற விவாதம்
பிரிட்டன் பிரதமர் கமருனுக்கு இலங்கை ஊடக அமைச்சர் கண்டனம்! நாட்டின் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது!– அரசாங்கம் [ பி.பி.சி ]
இலங்கை ஜனாதிபதி இதைச் செய்யவேண்டும், அதைச்செய்ய வேண்டும் என்று கூற, கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமருன் அழைக்கப்படவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சி வெற்றி: கொழும்பு திரும்பினார் கெலும் மக்ரே
சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து அவர்களின் வவுனியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கமரூனைச் சந்திக்க மறுப்பு தெரிவித்த ஜனாதிபதி மகிந்த: விடாபிடியில் பிரித்தானியா
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்திக்க ஜனாதிபதி மகிந்த இணக்கம் தெரிவிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
இசைப்பிரியாவின் காணொளி குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்! தீபக் ஒப்ராய் வலியுறுத்து
சனல் - 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இசைப்பிரியாவின் காணொளி தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று கனேடிய வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச மனித உரிமை விவகார நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய்
கமரூனின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்து கொள்ள பாதுகாப்பு செயலக குழுவினர் யாழ்.விஜயம்
பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரவுள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் பதற்றம்! ரணிலின் வாகனத்தின் மீது தாக்குதல்- படையினரே தாக்குதல் நடத்தினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சூதாட்ட மையத்துடன் அமைச்சர்களின் மனைவியருக்கு உண்டான தொடர்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும்
அண்மையில் கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்ட சூதாட்ட மையத்துடன் அமைச்சர்களின் மனைவியருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் அரசாங்கம் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.
வடமாகாண உறுப்பினர் ரவிகரனுடன் கொழும்பு சென்ற மக்களை பலவந்தமாக திருப்பியனுப்பிய இராணுவம்
கொழும்பில் மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்பாட்டில் நடைபெற இருந்த மனித உரிமைகள் தொடர்பிலான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், சென்றிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மதவாச்சியில் வைத்து தடுக்கப்பட்டு பலவந்தமாக
புலிகள் செய்த போர் குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்!- கெலும் மக்ரே
இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என தாம் கூறவில்லை, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பிலும் உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என சனல் 4 தொலைக்காட்சியின்
கருணாநிதியால் தமிழினத்துக்கு எந்த ஒரு நன்மையும் நேராது. இனி, ஜெயலலிதாவே துணை என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்த தமிழின உணர்வாளர்களின் நம்பிக்கைகள் தவிடுபொடி ஆகிவிட்டது. முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு நிகழ்ச்சிக்கு தமிழகக் காவல்துறை ஏற்படுத்திய அடுக்கடுக்கான நெருக்கடிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
தஞ்சை, விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது.
சட்டசபை தீர்மானம்: தி.மு.க., வரவேற்ப
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் கொண்டு வரப்பட்டது.