ஈரானின் அணு உலையை உளவு பார்த்த இஸ்ரேல் நாட்டின் ஆள் இல்லா உளவு விமானத்தை, ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட கால பகை நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் போராளிகள்,