8 ஜூலை, 2013

,

இளவரசன் கொலையல்ல தற்கொலையே : கடித ஆதாரம் காட்டும் அஸ்ரா கார்க்
இளவரசன் கொலை செய்யப்படவில்லை தற்கொலை செய்துகொண்டான் என்கிறது அவரது கடிதங்கள். தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் தற்கொலை செய்து கொண்டது கடிதம் மூலம் உறுதியாகியுள்ளது என மாவட்ட எஸ்.பி., அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.


மேலும் அவர், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் இளவரசன் கூறியுள்ள தாகவும் கூறினார்.