11 ஜூலை, 2015

சுவிஸ் வீரர் பெடரர் பத்தாவது தடவையாக இறுதி ஆட்டத்தில் நாளை மோதுகிறார்

விம்பிள்டன் இறுதி ஆட்டத்துக்கு  வந்த பெடரர் இந்த முறை ஜெகொவிசுடன் மோதுகிறார் . பெடரர் இதுவரை 2003 இல் இருந்து பத்து தடவை இறுதியாட்டதுக்குள் நுழைந்து உள்ளார் ஏழு தரம் வென்றுள்ளார் இரண்டு தடவை தோற்றுள்ளார் கடந்த வருடம் ட்ஜோகொவிசிடமும் 2008 இல் நாடலிடமும் தோற்ற பெடரர் 2003 இல் இருந்து 2012 .2013 நீங்கலாக மற்ற அனைத்து வருடங்களிலும்  இறுதி ஆட்டத்துக்கு வந்த வீரர் ஆவார் .நாளை ஐரோப்பிய நேரம் மூன்று மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் வெல்வாரா . பார்ப்போம்