ஆயுதப் போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது!- தயா மாஸ்டர்
யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று சனிக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.