கிளிநொச்சியில் வைத்து கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி பிரான்சில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியப் பதிவுகள் நாளை வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களுக்கான பதிவுகள் கிரான் றெஜி கலாச்சார மண்டபத்தில் நாளை நடைபெறவுள்ளது.
“ எனது பிள்ளையைக் கருணா அம்மானின் ஆட்களே பிடித்துச் சென்றனர். எனவே என் பிள்ளைக்கு எங்கே என்று அவர்தான் பொறுப்புக்கூற வேண்டும்” என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த 57 வயதான
திருப்பூர் தே.மு.தி.க. நிர்வாகிகள் தொடர் போராட்டங்களால் திருப்பூரை பெற்றுள்ளது.
இதனால் திருப்பூர் தே.மு.தி.க.வினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வின் விருப்ப தொகுதிகளில் ஒன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி. அதே சூழலில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா மற்றும் கொ.ம.தே.க.வின் விருப்ப பட்டியலிலும் திருப்பூர் தொகுதி இருந்ததால்
உயிரிழந்த என்.எல்.சி., சாயப்பட்டறை தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்: ஜெ. அறிவிப்பு!
நெய்வேலி என்.எல்.சி. மற்றும் பெருந்துறை சாயப்பட்டறையில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ப்ரீபெய்டு கூட்டணி வில்லன்கள்...ஒரு முழு நீள அலசல்
வாக்கு வியாபாரிகளின் சுயரூபம்!
'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று நடிகர் கவுண்டமணி பேசியது சாதாரண வசனம் இல்லை என்பது, முன்பு எப்போதையும்விட இப்போது தெள்ளத்தெளிவாகப் புரிகிறது. இருட்டிய பொழுது விடிவதற்குள், இந்தக் கூட்டணியில் இருந்து
பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு அதிகாரபூர்வமாக அறிவிப்பு
தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், இடது சாரிகள் தலைமையில் 5 முனைப் போட்டி ஏற்பட் டுள்ளது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., இடது
2ஜி பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக தலைவர் கருணாநிதியின் மனைவியும், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதராருமாகிய தயாளுஅம்மாளுடிவிற்கு புதிய சம்மன் ஒன்றை அமலாக்க பிரிவு அதிகாரிகள் இன்று அனுப்பியுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத வழக்கு : ஜெயலலிதா நேரில் ஆஜராக உத்தரவு
1991 - 92ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஏப்ரல் 3ம் தேதி நேரில் ஆஜராக
இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் போன்ற 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.
என் ஆதரவாளர்கள் பனங்காட்டு நரிகள்: மு.க.அழகிரி பதிலடி
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியுடன் தி.மு.க.வினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது. அதனை மீறி தொடர்பு வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
விஜயகாந்த் மதுரை பிரச்சாரம் ரத்து! மதுரையில் இன்று (மார்ச் 20) நடக்கவிருந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
பண்ருட்டி தி.வேல்முருகன் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
தமிழக வாழ்வுரிபண்ருட்டி தி.வேல்முருகன்மைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி. வேல் முருகன் அவர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதற்கட்டமாக 19 தொகுதிகளில்