புலி வேட்டைக்கு மேலதிக பொலீஸ் குழு

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கோபி உள்ளிட்ட உறுப்பினர்களை கைது செய்ய மேலதிக பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புலிகள்.நா.க.தா.அரசு,ஒருங்கினைப்புகுழு உட்பட 15 புலம்பெயர் அமைப்புகளுக்கு சிறிலங்கா தடை – ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி |
ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அனைத்துலக அளவில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டிய, 15 விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. |