கருப்பு பணம் மீட்பு குறித்து நேரில் ஆலோசனை நடத்த இந்திய அதிகாரிகள் குழுவுக்கு சுவிட்சர்லாந்து ஏற்பாடு
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணம் தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு இந்திய அதிகாரிகளுக்கு சுவிட்சர்லாந்து அரசு அழைப்பு விடுத்துள்ளது.