புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 ஏப்., 2020

சீனாவில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு  இரண்டு முகக்கவச தயாரிப்பு இயந்திரங்கள்  வந்து சேர்ந்தன
இன்று மாலை  சூரிச்சுக்கு  சீனாவில் இருந்து  வரவழைக்கபப்ட்ட  இரண்டு  முகக்கவச இயந்திரங்கள்  வந்துள்ளன   செங்காளன் மாநில  பிளாவில் நகரில் உள்ள தொழிலகத்தில் இந்த  இயந்திரங்கள் மூலம்  மே நடுப்பகுதியில் இருந்து  முகக்கவச தயாரிப்பு எவளைகள் ஆரம்பமாகும் 8   லட்ஷம் பிராங்குகள் பெறுமதியான  இந்த இயந்திரங்கள் மூலம் நாளொன்றுக்கு  ppf 2 தர  கவசங்கள்  1 லட்ஷம்  தயாரிக்கப்டும்  இவை  வைத்தியசாலைகளில் பாவிக்கப்படும் தரம் கொண்டவை