இராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதம்
தமிழகம், இராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ம் திகதி உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தகவல்கள்
ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் மற்றும் தேனி பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை
இறந்துபோன மனைவியின் காலடியில் விழுந்து கணவன் மரணம் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் வேடியப்பன் (வயது-50). இவரது மனைவி சரஸ்வதி (வயது-45). சரஸ்வதிக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக புற்று நோய் தாக்குதலுக்கு
இரு கொலை வழக்கில் தொடர்புடைய கொள்ளை கும்பல்; போலிஸ் சிறப்பு எஸ்.ஐ. மகன் உள்ளிட்ட ஏழு பேர் கைது கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில், நடைபெறும் நாடாலமன்ற தேர்தலை ஒட்டி, நகரில் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாட்டியின் கள்ளக்காதல்; ஆத்திரம் அடைந்து அரிவாளால் வெட்டிய தாத்தா கைது நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பாலப்பட்டி அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் வையாபுரி (வயது-70). இவர் பழைய துணிகளை வாங்கி விற்பதுடன் உள்ளூரில் சலவை
மியாமி ஓபன் டென்னிஸ் பெடரர், லீ நா 4–வது சுற்றுக்கு தகுதி
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் 3–வது சுற்றில் சுவிட்சர்லாந்து வீரர் பெடரர், சீன வீராங்கனை லீ நா ஆகியோர் வெற்றி பெற்று 4–வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
சென்னை மாநகராட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பை அதிகப்படுத்தும் வகையில் தேர்தல் பிரசார விழிப்புணர்வு முகாமை நடத்தி வருகிறது. எழும்பூர் ரெயில் நிலையம் அருகே மாதிரி வாக்கு சாவடி அமைத்து ஓட்டு போடுவது குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.
வடக்கு மக்களை போன்று மேல்மாகாண மக்களும் திரண்டு சென்று வாக்களிக்கவேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்
மேல்மாகாண சபைத் தேர்தலிலேயே தமிழ் பேசும் மக்கள் அனைவரும் திரண்டு சென்று மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அதன் மூலமே தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைக்க முடியும் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
பேராசிரியர் அன்பழகன் -தொல்.திருமாவளவன் சந்திப்பு: பிரச்சாரம் செய்ய அழைப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன், வி.சி.க. பொதுச்செயலாளரும் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாள ருமான துரை.ரவிக்குமார் ஆகியோர் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களை இன்று (24-3-2014) மாலை சந்தித்து வாழ்த்துப் பெற்று, இரு தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தனர்.
தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் 2வது வேட்பாளர்கள் பட்டியல்
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. தமிழகம் - புதுச்சேரியில் இதுவரை காங்கிஸ் கட்சிபோட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
ஐ.நா.முன்றலில் பெரும்பான்மை இனத்தவரினாலும் ஆர்ப்பாட்டம்
ஐ.நா.வுக்கு எதிராகவும் நவிப்பிள்ளைக்கு எதிராகவும் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்தும் இலங்கை அரசின் ஏற்பாட்டில் ஐ.நா.முன்றலில் சிங்களவர்களால் ஆர்ப்பாட்டம்
இசைஞானி இளையராஜா உலகில் 9 ஆவது இடத்தில் உள்ள இசையமைப்பாளர் – தரப்படுத்தலில் முடிவு
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக