காதலியின் நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய சிங்கள இளைஞர் கைதாகி விசாரணை
பேஸ்புக் வலைத்தளம் ஊடாக அறிமுகமான யுவதியுடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டு, அந்த யுவதியின் நிர்வாண புகைப்படத்தை பதியேற்றியதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.