21 மே, 2013

இன்றைய உதைபந்தாட்ட சுவிஸ் கிண்ணத்துக்கான பெர்னில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் சூரிச் க்ராஸ் கொப்பெர்ஸ் அணி பாசல் அணியை வென்று  கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது .முடிவு 1-1 என்ற நிலையில் மேலதிக நேரம் முடிய பனால்டி உதை  மூலம் வெற்றி நிர்ணயிக்கப் பட்டது 4-3 என்ற ரீதியில் சூரிச் க்ராஸ் கொப்பெர்ஸ் வென்றது
நேற்று நடைபெற்ற உலக கிண்ண ஐஸ்கொக்கி போட்டியில் இறுதி ஆட்டத்தில் சுவிஸ் சுவீடனிடம் தோற்றுப் போனது .இரண்டாம் இடச்தை அடைந்த சுவிஸ்  சந்தித்த அனைத்து போட்டிகளில்மே வெற்றி பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது .முன்பே குழு நிலை போட்டியில் இதே சுவீடனை வெற்றி பெற்றும் இருந்தது கிண்ணத்தை கைப்பற்றும் என்னும் விருபதுகுரிய அணியாக சுவிஸ் முன்னேறி வந்திருந்தது பலம் மிக்க அணிகளான கனடா வை குழு நிலையிலும் அமெரிக்காவை அரை இறுதியிலும் வென்றது