அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சந்திரிகா போட்டியிட தீர்மானம்!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைச் சந்தித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் பலமிக்க மாற்று அரசியல் சக்தி ஒன்றினை
தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால் ஈழத்தமிழனுக்கு தீர்வு ஜெனிவாவில் சீமான் முளக்கம்தமிழ் நாட்டை தமிழன் ஆளத் தவறியதன் விளைவே ஈழத் தமிழன் ஏதிலிகளாக அலைவதற்கு காரணம் எதிர்வரும் காலங்களில் இவ்வாரான தவறுகளைக் களைந்து தமிழ் நாட்டை தமிழன் ஆண்டு தனி ஈழம் அமைப்பது உறுதி
என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் ஜெனிவா நகரில் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்
காணாமற் போனோர் 37 பேரின் விபரங்கள் வெளியிட்டுள்ள நிலையில் செய்வதறியாது உறவுகள் அங்கலாய்ப்பு
வடக்கில் காணாமற் போன தமிழர்கள் 37 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 5 மாதங்களுக்கு முன்னர் இலங்கை அரசு ஜெனிவாவுக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியதையடுத்து, காணாமற் போனோரது ஏனையோரின் உறவினர்கள் பலர் தமது உறவுகள்
டென்மார்க், ஜேர்மனி மக்களோடு கலந்துரையாட சுவிஸிலிருந்து சீமான் பயணம்
நேற்று மாலை ஜநா முன்றலில் பல தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு இளையோர் அமைப்பு சுவிஸ் கிளையின் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்துகொண்ட
ராமேசுவரம் கலவரத்தில் 62 பேர் கைது – தாசில்தார் அலுவலகத்தில் பெண்கள் இன்று முற்றுகை
மேலும் சுற்றியுள்ள தனுஷ்கோடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் பணியில் ஏராளமான ஆட்டோக்கள் அங்கு இயங்கி வருகின்றன. இதில் ஒரு ஆட்டோவை ஓட்டி வருபவர் விநாயக மூர்த்தி. இவர் பக்தர்களை ஏற்றி கொண்டு
வேண்டாம் தமிழின உணர்வாஈழம் வேண்டி எதிராஜ் கல்லூரி மாணவி தற்க்கொலை ..?
கௌதமி என்கிற ராசாத்தி ஈழ விடுதலை வேண்டி நஞ்சு அருந்தி தற்க்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் .அதை அறிந்த காவல்துறை அந்த பெண்ணின் உடலை உடனடியாக இன்று மாலையே அடக்கம் செய்ய வற்புறுத்தியதாகவும் அதன் பின்னர் உணர்வாளர்கள் தமிழ் பிள்ளைகள் அந்த இடத்துக்கு விரைந்து சென்றதாகவும் தகவல் மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை ..தெரியும் பட்சத்தில் அறிவிக்கின்றோம்
வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் ! இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் ! இதுவே
எந்த நேரத்திலும் காங்கிரஸ் கூட்டணி கவிழும்: நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும்: வெங்கையா நாயுடு
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்த நேரத்திலும் கவிழலாம் என்பதால், வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து தி.மு.க. முறித்துக்கொண்ட தினத்தன்று தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் நிலவிய மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் பார்த்தபோது அது ஏதோ ஒரு தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தைப் பார்ப்பதுபோல் இருந்தது. மத்தியில் அதிகாரத்திலிருந்து விலகுவது குறித்து அதன் கட்சித் தொண்டர்கள் ஏன் இவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும்? இந்தக் கொண்டாட்டம் தி.மு.க. தலைமை செல்லவேண்டிய பாதையை சுட்டிக்காட்டுவதாகவே கருதுகிறேன்.
தொண்டையில் சிக்கிய முள் அகற்றப்பட்ட உணர்வுடன் உரக்கப் பேசும் தி.மு.க தொண்டர்கள், ""காங்கிரஸ் கூட்டணி யிலிருந்து தி.மு.க வெளியேறப் போவதை முதன்முதலில் சொன்னது நக்கீரன்தான். கலைஞர் எடுத்திருக்கும் இந்த முடிவு
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறை வேறியிருக்கிறது. நிறைவேறிய தீர்மானத்தால் ஈழத் தமிழர்களுக்கு ஒரு அங்குல நன்மையும் ஏற்பட வாய்ப்பே இல்லை என்கிற துயரம் ஒரு புறமிருக்க... இதில் இந்திய அரசு ஆடிய ஆட்டம் தான் துரோகத்தின்
இந்திராகாந்தி காலத்தில், காங்கிரஸை தி.மு.க. எதிர்த்தபோது, அதன் விளைவாக உடனடியாகவே ஆட்சிக் கலைப்பு, மிசாக் கொடுமை போன்ற சோதனைகளை தி.மு.க எதிர்கொள்ள நேர்ந்தது
ராஜபக்சவைக் காப்பாற்ற தீர்மானத்தைத் திருத்தியது யார்? திருச்சி சிவா சொல்லும் இரகசிய தகவல்
[ விகடன் ]
காங்கிரஸ் கட்சியோடு உறவு முறிந்தது என்று, கருணாநிதி அறிவித்தவுடன் அறிவாலயத்தில் கூடியிருந்த உடன்பிறப்புகள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். 'காங்கிரஸ் ஒழிக; சோனியா ஒழிக’ என்ற
பொதுமக்கள் படுகொலை குறித்து விசாரணை மேற்கொள்ளாவிடில் அடுத்த நடவடிக்கை! இலங்கையை எச்சரிக்கிறது அமெரிக்கா
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இறுதிப்போரின் போது, அரசபடையினரால் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும்படி, இலங்கையிடம் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் இன அழிப்புக்கு நீதி கேட்டும்,எமக்காக குரலெழுப்பும் தமிழ்நாட்டு மாணவர்களின் எழுச்சிப் போராட்டங்களுக்கு அதரவு தெரிவிக்க ஐ . நா முன்றலில் பெரும் தொகையான மக்கள் கூடியிருந்தனர். தமிழீழ விடியலுக்காய் போராடிவரும் தன் மான தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார் .