தமிழகம் பெருமாள்புரத்தில் இலங்கை அகதிகள் முகாமில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முகாமில் நேற்று முன்தினம் இரவு உதயகுமார் மற்றும் அவரது மனைவி ஜீவா ரெஞ்சினி (33) ஆகியோரை ஒரு கும்பல் கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.