
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில், மூ
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில், மூ
கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசு
மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்! [Monday 2025-09-22 07:00] |
![]() மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரகடனம் செய்துள்ளார். வர்த்தமானி மூலம் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. |
இலங்கை அடக்குமுறை கலாசாரத்தில் இருந்து விடுபடவில்லை! [Sunday 2025-09-21 18:00] |
![]() ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிரசார காலத்தில் கொடூரமான சட்டங்களை அகற்றுவதாகவும் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்துவதாகவும் வாக்குறுதி அளித்த போதிலும், அவரது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பிரஜைகள் அடக்குமுறைக்கு உள்ளாகுவதாக உலகம் முழுவதும் குடிமக்கள் நடவடிக்கைகளையும் சிவில் சமூகத்தையும் பலப்படுத்தும் நோக்கில் செயற்படும் சிவில் சமூக கூட்டமைப்பின் (சிவிக்கஸ்) புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. |