புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2025

www.pungudutivuswiss.com
கரூர்  சம்பவத்தால் மக்கள்  விஜய்  மீது  கோபம் .அவரது அடுத்த கடடத்துக்கு பெரும் ஆபத்து ஓடிப்போய் வீ ட்டுக்குள் பதுங்கிய  திரைப்பட  ஆபத்பா ந்தவன்
திரைப்படம் என்றால் அத்தனை போரையும் காப்பாற்றி இருப்பாரே 
நள்ளிரவில்  முதல்வர்  வந்துள்ளார்  .விஜய் கண்டும் காணாமல்  ஓடி  விடடார்  சென்னைக்கு .   விஜயின் கடந்த கால கூட்ட்ங்களில்  ரசிகர்கள்  கடுடப்பாடின்றி  ஆபத்தான முறையில் நடப்பதாக கூறி  கூடத்துக்கு  தடை  விதித்த பொது  நீதிமன்றில் வழக்கு போட்டு கூட்ட்துக்கு அனுமதி வாங்கியவர் இப்போது என்ன பதில் சொல்லுவார்  ஏழைகளின் குழந்தைகளின் உயிர் மீண்டும் வருமா 12 க்கு வர வேண்டியவர்  கூடடம் போதாது என்று இழுத்தடித்து  740 க்கு வானதால்  தான்  ஆபத்து உருவானது  விஜய் ரசிகர்கள்  இளைஞர்கள் அவர்கள் மற்றைய  கட்சிகளின் தொண்டர்கள் போல பக்குவம் இல்லாதவர்கள் நடிகரை பக்க வேண்டும்   என்ற  அதையே  தவிர  உண்மையான  அரசியல் கட்சி  தொண்டர்கள் அல்ல 10 ஆயிரம் பேர் என்று போய் சொல்லிஅனுமதி கேடடைவர்கள்   பிஸியானவர்  முதல்வர்  அதனை விட பாதுகாப்பு பிரச்சினை உள்ளவர்   அவரே இரவோடு இரவாக  1  மணிக்கு வந்துள்ளார் அனால்  விஜய்  கொங்சம் கூட இறக்கப்படாமல் ஓடி  சென்று சென்னையில்  தனது வீட்டுக்குள்  ஒழித்து விடடார் .  பத்திரிகையாளர் மாநாடு  நடத்த கேட்க   முடியாது என்று  சொல்லி இருக்கிறர்  .இவர்களிடம் நாட்டிடை  ஆட்சி செய்ய கொடுக்கணுமாம் .
குழந்தைகளை இந்த சனா நெரிசலில் கொண்டு வர  என் அனுமதித்தார்கள் .விஜயின் மீது  பொறாமை கொண்டிருந்த கட்சிகார்களுக்கு நல்ல  வாய்யப்பு.கட்சிக்கு  தடை அல்லது இடைக்கால  தடை  கிடைக்க  வாய்ப்பு. வலக்கை போட்டு  இழுத்தடிக்க  அதிலேயே காலம்  போய் விடும் தேர்தல் வந்து  போய்  விடும் இது தான் சின்ன பிள்ளைத்தனம்  அனுபவம் இல்லமல்  வந்த  உடனே ஆட்சிக்கட்டில் ஏறும் அசைக்குப்பலன் 
 

ad

ad