-

16 செப்., 2025

www.pungudutivuswiss.com
சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் வென்றார் வைசாலி!
[Tuesday 2025-09-16 07:00]

மகளிர் கிராண்ட் ஸ்லாம் செஸ் தொடரில் வைசாலி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டு வீராங்கணை வைசாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி யுள்ளார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மகளிர் கிராண்ட் ஸ்லாம் செஸ் தொடரில் வைசாலி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஃபிடே மகளிர் கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டு வீராங்கணை வைசாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி யுள்ளார். 11 சுற்றுகள் கொண்ட தொடரில் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்

www.pungudutivuswiss.com
பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் - பிள்ளையானை சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!
[Tuesday 2025-09-16 17:00]


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பிள்ளையான் அடுத்த நீதிமன்ற திகதியில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பிள்ளையான் அடுத்த நீதிமன்ற திகதியில் சந்தேக நபராகப் பெயரிடப்படுவார் என சிஐடி நீதிமன்றுக்கு அறிவித்துள்ளளது

www.pungudutivuswiss.com


இலங்கை மீதான கண்காணிப்பை 2 ஆண்டுகள் நீடியுங்கள்!- மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை.
[Tuesday 2025-09-16 17:00]


 இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணையை குறைந்தபட்சம் மேலும் இரு வருடங்களுக்கு காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு மற்றும் கண்காணிப்பு நாடுகளிடம் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன

ad

ad