12 டிச., 2015

புதியவன் புதுமடம்
நாமக்கல் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவனை, உயர்சாதி மாணவனின் மலத்தை, கையால் அள்ளச் செய்த ஆசிரியை....!!!

இவர் ஆசிரியையா இல்லை அரக்கியா???
புனிதமான ஆசிரியப் பணிக்கே இந்தப் பெண் ஒரு கேவலம்....!
மலத்தைத் தன் கையால் அள்ளிய பொழுது அந்தப் பிஞ்சு மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்...
நினைத்துப் பார்க்கும் பொழுதே நெஞ்சம் கனக்கிறது....
இவளுக்கு தண்டனையாக அந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் மலத்தை கையாள் அள்ளச் சொல்லவேண்டும் .