நான் திமுகவிலிருந்து விலகிக்கொள்கிறேன் : கலைஞருக்கு நடிகர் நெப்போலியன் கடிதம்
நடிகர் நெப்போலியன் திமுகவில் இணைந்து, எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை வகித்து மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார். அவர் சமீப காலமாகவே திமுக நிகழ்வுகளை விட்டு விலகியிருந்தார். தற்போது அவர் பாஜகவில் இணையவிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவர் திமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதம்:
கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் நடத்தும் பூவரசம்பொழுது விழாவில் கொழும்பு தமிழரசுக் கட்சி தலைவரும் பிரபலமானசிரேஸ்ட சட்டத்தரணியுமான கே வி தவராசா கலந்து சிறப்பிக்கிறார்.
நடைபெறவுள்ள இந்த வருட பூவரசம்பொழுது நிகழ்வில் கலந்து சிற்பிக்க கனடா நாட்டுக்கு வருகை தந்துள்ளார் சட்டத்தரணி கே வி தவராசா .இவர் புங்குடுதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாக கொண்டவர் .இலங்கையில் நீதித்துறை வரலாற்றில் அதியுன்னத நிலையில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணியும் கொழும்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவருமாவார் .தற்போதைய பதட்டமான நிலையில் தலைநகரின் தமிழரசுக் கட்சியின் கிளைக்கு துணிச்சலாகப் பணியாற்றி வருபவர் என்பதை குறிப்பிட்டாக வேண்டும்
சிறந்த உலக தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. குறைந்த வித்தியாசத்தில் சீன அதிபர் ஜின்பிங் முதலிடத்தை பிடித்துள்ளார். ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை
தமிழ் ஈழக்கனவு இன்னும் கைவிடப்படவில்லை பெறுவதற்கான வடிவங்களிலேயே வேறுபாடு
பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேன தலைமையிலான எதிரணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வெற்றுக் காகிதத்தில் கையொப்பமி ட்டுள்ளது. அப்படியானால் மைத்திரிபால சிறிசேன வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கவும்
* நீங்கள் கெளரவமாக வாழும் சூழலை தீர்மானிக்கப்போகும் தேர்தல் இது
* 31 த.தே.கூட்டமைப்பினர் ஜனாதிபதி முன்னிலையில் அரசுடன் இணைவு முல்லைத்தீவில் ஜனாதிபதி
வடபகுதி மக்களின் வாழ்வில் மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க தன்னுடன் கைகோர்க்குமாறு வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அழைப்பு விடுத்தார்.
: திருமணம் என்னும் தனிப்பட்ட நோக்கத்துக்காக இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அது செல்லாது என உத்தரப் பிரதேச மாநில அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 தம்பதியினர், அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
தாவூதி கொள்ள ரகசியமாக் பாகிஸ்தானுக்குள் உள் நுழைந்த இந்திய உளவுப்படை
மும்பை குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபல நிழலுக தாதா
தமிழக மேலிட பொறுப்பாளரை இன்று சந்தித்து பேசிய பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், பா.ஜ.க.வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மறைமலைநகரில் நாளை நடக்க உள்ள பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் அகில இந்திய தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் அமைத்த கூட்டணியை முறித்துக்கொண்டு முதல் ஆளாக வெளியேறிவிட்டார். 'பொருந்தாக் கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள்... ஏன் விலகினீர்கள்?’ எனக் கேட்டால், ஆதி முதல் அந்தம் வரை உணர்ச்சித்ததும்பப் பேசினார்...
''அது ஓர் அக்னிப்பரீட்சை காலகட்டம். நாடாளுமன்றத் தேர்தல் சமயம், ஈழத் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்து, நம் சொந்தங்கள் கொல்லப்படக் காரணமா இருந்த சோனியா காந்தியிடம் மீண்டும் ஆட்சி அதிகாரம் செல்லாமல் இருக்க என்ன வழி என யோசிச்சா, எனக்கு வேற ஒண்ணுமே புலப்படலை. அப்போ பா.ஜ.க தரப்பில் இருந்து முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு ஆகியோர் தொடர்ந்து என்கிட்ட கூட்டணிக்காகப் பேசினாங்க. 'நீங்க புலிகளை ஆதரிக்க வேணாம். இலங்கைப் பிரச்னையில் வாஜ்பாய் என்ன கொள்கையைப் பின்பற்றினாரோ, அதையே பின்பற்றுவோம்னு உறுதி கொடுத்தால்,
சம்பாதித்துவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.. சிலரைப்போல அல்ல!மீண்டும் புறப்பட்டுவிட்டார் குஷ்பு. தள்ளி வைத்தால் அரசியலில் இருந்தே ஒதுங்கித் தலைமறைவாகி விடுவார் என்று சொல்லப்பட்ட குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கும் அமைதியாக இருக்க முடியுமா அவரால்?
குஷ்பு பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் விருதுநகரில் ஏற்பாடு செய்யப்பட்டது
கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு ஆளுநர், பிரதம செயலர் சட்டவிரோதமாகவே பதவியில் இருந்துள்ளனர் முன்னால் நீதியரசரும் வடக்கு முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் காலங்களில் இலங்கையின் நிலை -ஒரு ஆய்வு இலங்கை தீவு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் எதிர்கொள்ளவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்தபடியே உள்ளன.
புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய அதிபர் பகீரதன் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் மீதான தடை நீக்கம்: ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் தீர்ப்பு பாலஸ்தீன நாட்டின் ஹமாஸ் இயக்கத்தை ஐரோப்பிய யூனியனின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலிலிருந்து ஐரோப்பிய யூனியன்
1 வாரத்தில் 2 சுற்றுக் கிண்ணங்களை வென்று சாதனை படைத்தது லீஸ் யங் ஸ்டார் கழகம்
சுவிசில் நடைபெற்ற இளம்பறவைகள்(07.12.2014) .தாய்மண் (14.12.2014)சுற்றுப் போட்டிகளில் முதலாம் கிண்ணங்களை
வடக்கு மாகாண ஆளுநரை மாற்றுவது தொடர்பில் சரியான ஆதாரங்களை ஆளும்கட்சி முன்வைக்குமாக இருந்தால் அதற்கு தாமும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
சென்னை தோல்வி .3-3 சமநிலை நீடிக்க மேலதிக நேரம் 30 நிமிடங்களில் கேரளா 1 கோல் போட்டு 4-3 என்றரீதியில் வெற்றி பெற்றது
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் 2–வது அரைஇறுதியில் சென்னை அணி ஜெயித்தும் பலன் இல்லாமல் போய் விட்டது. கோல் வித்தியாசத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் இறுதிவாய்ப்பை தட்டிச் சென்றது. கால்பந்து திருவிழாமுதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழா ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெ
ஈ.பி.டி.பி உறுப்பினர்களை வைத்தியசாலையில் பார்வையிட்ட டக்ளஸ்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற அடிதடியில் சிறு காயங்களுக்கு உட்பட்ட உறுப்பினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.