-

19 டிச., 2014

திமுக மா.செ. தேர்தல் : மதுரையில் வெற்றி பெற்றவர்கள்
திமுக நிர்வாகிகள் தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.  அண்ணா அறிவாலயம் ராயபுரம் அறிவகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 

மதுரை நகர் தெற்கு, வடக்கு, மதுரை புறநகர் வடக்கு , தெற்கு என திமுகவில் மதுரை மாவட்டம் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது.  இதில் மதுரை புறநகர் வடக்கு , தெற்கு மாவட்டங்களில் மாவட்ட செயலாளர் தேர்தலில் போட்டி வேட்பாளர் விலகியதால், மதுரை புறநகர் வடக்கில் மூர்த்தியும், மதுரை தெற்கில்  சேடப்பட்டி முத்தையாவின் மகன் மணிமாறன் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும்,  மதுரை நகர் தெற்கில் தளபதியும், வடக்கில் வேலுச்சாமியும் தேர்வாகிறார்கள் என்று தெரிகிறது.

ad

ad