20 டிச., 2014

நான் திமுகவிலிருந்து விலகிக்கொள்கிறேன் : கலைஞருக்கு நடிகர் நெப்போலியன் கடிதம்


நடிகர் நெப்போலியன் திமுகவில் இணைந்து, எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை வகித்து மத்திய இணை அமைச்சராகவும் இருந்தார்.  அவர் சமீப காலமாகவே திமுக நிகழ்வுகளை விட்டு விலகியிருந்தார்.  தற்போது அவர் பாஜகவில் இணையவிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர் திமுகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதம்: