மாத்தறை– மஹாநாம பாலத்தில் இருந்து நில்வலா கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பெண்ணொருவரை வெளிநாட்டு சுற்றுலாப்
-
31 டிச., 2014
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் நால்வர் மகிந்தவுக்கு ஆதரவு
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருவருமாக நால்வரும் ஜனாதிபதp மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் தாவியுள்ளனர்.
இலங்கையில் எதிர்க் கட்சி இல்லாத பிரதேச சபை
இலங்கையில் எதிர்க் கட்சி இல்லாத முதலாவது உள்ளுராட்சி சபையாக அல்லே பிரதேச சபை மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகிந்தவுக்கு 53 வீதத்தால் வெற்றி வாய்ப்ப
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச 53 வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என களனி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்தினருக்கு மனோகர் பாரிக்கர் உத்தரவு
பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக சரியான பதிலடியை கொடுக்க, இந்திய ராணுவத்தினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இரண்டு வயது மகன் துப்பாக்கியால் சுட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த தாய்
அமெரிக்காவில் இரண்டு வயது மகன் துப்பாக்கியால் சுட்டத்தில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்! சவுந்தரராஜன் பேட்டி
தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ.
தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது! எனது பின் வாசலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரத்தான் வேண்டும். மஹிந்த
தமிழர்கள் நினைத்தது எல்லாம் நடத்திய காலம் தற்போது இல்லை, யுத்தத்துடன் அந்த நிலைமையை மாற்றி விட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிப்பேன்:அனந்தி- பி.பி.சி
இலங்கை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
கெஞ்சிய மஹிந்த! கொதித்தெழுந்த கோத்தபாய! ஹக்கீம் வெளியேற்றத்தின் பின்னணி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறாமல் தடுக்கும் முயற்சிகளில் கடைசிவரை ஜனாதிபதி ஈடுபட்டிருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன
பிரபாகரனை அழைத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று கூறினேன் - யாழில் சந்திரிகா
இந்த நாட்டில் உள்ள எந்த மக்களாக இருந்தாலும் சமாதானமாகவும் நிம்மதியாகவும் வவாழ வேண்டும் என்பதற்கான நான் பாடுபடுவேன் என பொதுவேட்பாளர் எப்போதும் கூறுவார்.
மைத்திரிபால அரசாங்கத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்: சந்திரிக்கா பண்டாரநாயக்க
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் முதன் முதலாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க
டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சமநிலையில் முடிந்த மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸி.யிடம் தொடரை இழந்தது இந்தியா
அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்று வந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியை இந்தியா போராடி சமநிலை செய்தது.
தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு போதும் செயற்பட முடியாது அவர்களுக்காக நான் பாடுபட்டுள்ளேன் - மகிந்த
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக் கும் தொடர்பு இல்லை எனவும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது
இலங்கையின் ஜனாதிபதி அதிசயிக்கத்தக்க மனிதர்: சல்மான்கான்
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிசயிக்கத்தக்க மனிதர் என்று பொலிவூட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
30 டிச., 2014
ஜமாத் கட்சி தலைவருக்கு மரண தண்டனை
வங்காள தேசத்தில் ஜமாத் கட்சி தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
வங்காள தேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின்
பேரறிவாளன், முருகனுடன் சிறையில் ஒரு மணி நேரம் சீமான் ஆலோசனை
முன்னால் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முருகன்,
மேல்மருவத்தூர் அருகே நடந்து சென்றவர்கள் மீது வாகனம் மோதி 4 பேர் பலி
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சாலையோரம் நடந்து சென்றிருந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
கூட்டமைப்பின் முடிவினால் நாட்டில் இரத்தக்களரி ஏற்பட வாய்ப்பு: ஹிஸ்புல்லாஹ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு, மேற்குலக நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் அதன் மூலமாக இலங்கையில் மேலுமொரு
10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவிடம் பேசியும் எதுவும் கைகூடவில்லை.பா. உ. செல்வம்
ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என கூட்டமைப்பின்
சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பர்
இந்நாட்டின் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் (People's Action for Free and Fair Elections -PAFFREL) அழைப்பின் பேரில் சர்வதேச கண்காணிப்பாளர்கள்
பகல் கொள்ளையா?அவலூர் பேட்டை இந்தியன் வங்கி கிளையில் நடப்பது என்ன ?
தயவு செய்து முடிந்தவரை ஷேர் செய்யவும் அரசியல்வாதிகள், மக்கள் நலம் கருதுபவர்கள், சமூகசீர்த்திருத்தவாதிகள் மற்றும் அனைவரது
கிரானைட் கொள்ளையர்கள் விழுங்கிய கிராமங்கள்: சகாயம் ஆய்வில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
கிரானைட் கொள்ளை நிறுவனங்களால் பல கிராமங்கள் முழுவதும் காணாமல் போன அதிர்ச்சித் தகவல்கள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளன.
3வது நாளாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கம்
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து 11 தொழிற்சங்கங்கள்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்: ஜி.ரா. அறிவிப்பு
போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
போக்குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவிகிதம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்காததை கண்டித்து, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து 11 தொழிற்சங்கங்கள்
திருவண்ணாமலை - 10ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் - இரண்டு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை
திருவண்ணாமலை பேருந்துநிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரை, இரண்டு இளைஞர்கள்
இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!- பஷீர் சேகுதாவூத் புகழாரம்
தமிழ் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மைத்திரிக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கினால் தமிழர்களை படுகொலை செய்வதற்கு ஒப்பானது: பிள்ளையான்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும் என கிழக்கு மாகாண
பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கின்றனர்: சுப்ரமணியன் சுவாம
பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாக இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன்
வடமாகாணசபைக்கு சகல அதிகாரங்களும் உள்ளது! தமிழக தொலைக்காட்சியில் மகிந்த செவ்வி
வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும், ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும்
இன்று வடபகுதியில் மைத்திரிபால குழுவினரின் பிரசார நடவடிக்கைகள்
ஜனாதிபதித் தேர்தல் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடபகுதியில் தனது பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.
29 டிச., 2014
தந்தி தொலைக்காட்சியில் இராஜபக்சேவின் நேர்காணலை ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும் – தொல்.திருமா கடிதம்
இனப்படுகொலைக் குற்றவாளி இராஜபக்சேவின் நேர்காணலை தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் தவிர்க்க வேண்டும்தொல்.திருமாவளவன் கடிதம்
தந்தி தொலைக்காட்சியில் ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பக்கூடாது! தந்தி அலுவலகம் மதிமுக வினரால் முற்றுகை!
தந்தி தொலைக்காட்சியில் ராஜபக்சே பேட்டியை ஒளிபரப்பக்கூடாது என்று மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் தினத்தந்தி அலுவலம்
மெல்போர்ன் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவிப்பு
இந்தியாவுக்கு எதிரான 3- வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது 2 வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை எடுத்து இருந்த
ஆளுந்தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்கான பிரபல நடிகை வைத்தியசாலையி
ஆளுந்தரப்பினரின் தாக்குதலுக்கு இலக்காகி பிரபல நடிகை சமணலி பொன்சேக்கா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருணாகலை, கும்புகெட்ட பிரதேசத்தில் வைத்து இன்று காலை 11.30 மணியளவில் ஆளுந்தரப்பின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் உட்பட்ட குண்டர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் வெள்ள பாதிப்பு; வடக்கு மாகாண சபையின் நிவாரணப் பணிகள் ஆரம்பம்
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக தொடர்ந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். தற்போது கனமழை பெய்து வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் மக்கள் இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருக்கின்றனர்.
கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த மைத்திரி
பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக மைத்திரிபால
குடும்பத்தகராறு காரணமாக யுவதி தற்கொலை
சுன்னாகம், வரியபுலம் பகுதியில் யுவதியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம்: சாமியாரிடம் சிபிஐ விசாரணை
அரியானாவைத் தொடர்ந்து பஞ்சாபில் மற்றொரு சாமியார் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார். அவரது ஆசிரமத்தில் உள்ள 400 ஆண் சீடர்களுக்கு
கிண்ணியாவில் மைத்திரியின் கூட்டம்! பொதுமக்களைத் தடுக்க இராணுவம் மூலம் அரசாங்கம் முயற்சி
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கிண்ணியாவில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்திற்கு பொதுமக்களை வர விடாமல் தடுக்கும் பணியில் அரசாங்கம்
முத்தையன்கட்டுக்குளத்தின் இரு வான்கதவுகள் இன்று திறக்கப்படும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான முத்தையன்கட்டுக் குளத்தின் வான்கதவுகள் இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு திறந்து விடப்படவுள்ளதாக முத்தையன்கட்டு
வவுனியா மாவட்டத்தில் 32 ஆயிரத்து 736 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் 92 வீடுகள் முற்றாகவும் 282 வீடுகள் பகுதியளவிலும் சேதம்
வவுனியாவில் 9040 குடும்பங்களை சேர்ந்த 32 ஆயிரத்து 736 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதி க்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
மைத்திரிக்கு ஆதரவு? தமிழ்க் கூட்டமைப்பின் அறிவிப்பு நாளை
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேருந்துகளை இயக்க அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களை தேடிய அமைச்சர்
கடலூர் மாவட்டத்தில் 3,600 போக்குவரத்துத் தொழிலாளர்கள் உள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அண்ணா தொழிற்சங்கத்தினர் புதிய உறுப்பினர்களை சேர்த்ததில் அந்த தொழிற்சங்கத்தில் மொத்தம் 1500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
எங்கள் கோரிக்கைக்கு அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்களும் ஆதரவுதான்! சிஐடியு மாவட்ட செயலாளர் பேட்டி!
ஊதிய உயர்வு உள்ளிட்ட தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அதனை ஏற்க தமிழக அரசு முன்வராத நிலையில், தமிழ்நாடு முழுவதும்
கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மை பலத்தை இழந்த ஆளும் கூட்டணி
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பெரும்பான்மை
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூட்டுறவு வங்கி மேலாளர் உள்பட 5 பேர் கைது!
ராமநாதபுரம்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் கூட்டுறவு வங்கி மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி / தேர்தல் களம்
ஜனாதிபதித் தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்புக்களினாலும் சுவாரஷ்யங் களினாலும் நிறைந்து கொண்டிருக்கிறது.
தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தனது அரசின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தனியே பரப்புரைக் கூட்டத்தை நடத்தாமல், அரச நிகழ்வுகளையே தனது பரப்புரைக் கூட்டமாக மாற்றி வருகின்றார் மஹிந்த. தனியே அவர் மட்டுமல்லாது அவரின் எடுபிடிகளும், அமைச்சர்களும், அமைப்பாளர்களும் தங்கள்
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை பெற்ற மாணவர்கள்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியான நிலையில், அதிகளவான தமிழ் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
கரையோர மாவட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காததால் மு.கா எதிரணிக்கு தாவியது!- அரசாங்கம்
அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர எதிரணி பொதுவேட்பாளர் இணங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா
இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில்
பெங்களுருவில் குண்டு வெடிப்பு: படுகாயம் அடைந்த சென்னையைச் சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் உள்ள சர்ச் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் பெண்
சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை
அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாடில் இன்று சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை என்ற தலைப்பில் மக்கள்
வவுனியாவில் நீர் மட்டம் அதிகரிப்பு; கந்தசாமிநகர், கிறிஸ்தவகுளம் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம்!
வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் வான்கதவுகளை மூன்று அடி உயரத்திற்கு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
28 டிச., 2014
மரணத்தை வென்றவர்/வைரமுத்து
பாலன் அய்யா அவர்களின் மறைவு குறித்து நான் என்ன சொல்லி எழுத?
உலகப் புகழ்பெற்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களின் தனிப்பெரும் புதல்வர்
நிசாந்த முத்தேட்டிகம விமான நிலையத்தில் கைது
இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவிருந்த கூட்டமொன்றுக்காக அமைக்கப்பட்டிருந்த
திருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்
பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம்.
இரண்டாம் நிலை ஊராட்சியான ஜமீன் தேவர்குளத்தில், 1,550 பொதுமக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார்.
இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கேட்டபோது, ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார், ஊராட்சி மன்றத்தலைவர் கமலா பாலகிருஷ்ணன், “திருட்டு, கொள்ளை, வழிப்பறி
8 மீனவர்கள், இரண்டு படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கிழக்கு மாகான சபை கூட்டமைப்பு வசம் வரலாம் .முஸ்லிம் காங்கிரஸின் விலகலால் 8 எம்.பிக்களின் ஆதரவை இழந்த அரசாங்கம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளதை அடுத்து
தேர்தல் திணைக்களமே முடிவை அறிவிக்கும்
தேர்தல் முடிவுகளை எதிர்வரும் காலங்களில் வெளியிடும் பொறுப்பு தேர்தல் திணைக்களத்திற்கு உரியது என ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
யாழிலிருந்து காங்கேசன்துறைக்கு இன்று பரீட்சார்த்த ரயில் சேவை
யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரைக்கும் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று இடம்பெற்றது.
இன்று காலை 8.45 மணியளவில் யாழ்ப்
அனைவரது ஊக்கமுமே எனது வெற்றிக்கு காரணம்; யாழின் சாதனை மாணவன் டாருகீசன்
'எனது விடாமுயற்சியும் அனைவரது ஊக்கமுமே நான் முதலிடத்திற்கு வரக்காரணம்', என க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் தேசிய ரீதியில்
போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு! முதலமைச்சர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேசவேண்டும்: வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களில்
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பிரச்சினை! அழைத்துப் பேசாத அமைச்சருக்கு கலைஞர் கண்டனம்!
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு ஆட்சிப்
பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை பலாத்காரமாக கருத முடியாது: மும்பை ஐகோர்ட்
திருமணம் செய்வதாக கூறி பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரமாகாது என்று மும்பை உயர்நீதிமன்றம்
மைத்திரி அணி வடக்குக்கு விஷயம்
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் நாடு முழுவதும் சூடு பிடித்திருக்கும் நிலையில், நாளை மறுதினம் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக
யாரை ஆதரிப்பது?; கூட்டமைப்பு கூடுகிறது
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான முடிவினை மேற்கொள்ளுமுகமாக தமிழ்த்
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி : பிற கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா, ரஜினிகாந்தைவிட ஷங்கர்தான் பெரிய ஆள் : ராம்கோபால் வர்மாவின் அடுத்த சர்ச்சை
இயக்குர் ராம் கோபால் வர்மா, தனது டுவிட்டர் பக்கம் மூலம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அதுவும்
திமுகவுடன் கூட்டணிக்கு சாத்தியமில்லை: இல.கணேசன்
பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இன்று நெல்லை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,
பலமான நிலையில் நியூசீலந்து
மக்கலத்தின் அதிரடியான சதம் மூலம் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல்நாள் முடிவில் நியூசிலாந்து அணி வலுவான நிலையிலுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)