தமிழர்கள் அனைத்தையும் இழந்துவிடவில்லை! மீளவும் எழுவோம்: மக்கள் சந்திப்புக்களின்போது விக்னேஸ்வரன்!
தமிழர்கள் நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம் என நினைத்துக் கொண்டு யாரும் ஒதுங்கி விடவேண்டாம். எமக்கு சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் மீளவும் எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் த.தே.தேசிய கூட்டமைப்பை வடக்கு மாகாணசபை தேர்தலில் மூன்றில்