-

4 அக்., 2025

வயிற்றுக்குள் உடைந்த கோகைன் பொட்டலம்: துபாயில் உயிரிழந்த பிரித்தானிய இளைஞர்! [Saturday 2025-10-04 08:00]

www.pungudutivuswiss.com

வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கோகைன் பாக்கெட் வெடித்ததில் பிரித்தானிய இளைஞர் ஒருவர் துபாயில் உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் திகதி லங்காஷயரின் தோர்ன்டன் க்ளீவெலீஸைச் சேர்ந்த 20 வயது பிரித்தானிய இளைஞரான ஜென்சன் வெஸ்ட்ஹெட், மான்செஸ்டரில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து கோகைன் அடங்கிய போதைப்பொருள் பொட்டலங்களை விழுங்கியுள்ளார்.

வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்ட கோகைன் பாக்கெட் வெடித்ததில் பிரித்தானிய இளைஞர் ஒருவர் துபாயில் உயிரிழந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 2ம் திகதி லங்காஷயரின் தோர்ன்டன் க்ளீவெலீஸைச் சேர்ந்த 20 வயது பிரித்தானிய இளைஞரான ஜென்சன் வெஸ்ட்ஹெட், மான்செஸ்டரில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து கோகைன் அடங்கிய போதைப்பொருள் பொட்டலங்களை விழுங்கியுள்ளார்.

ஒன்டாரியோ தியேட்டரில் துப்பாக்கிச்சூடு, தீவைப்பு! [Friday 2025-10-03 15:00]

www.pungudutivuswiss.com

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிட்ட ஒரு தியேட்டரில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீவைப்புத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அத்திரையரங்கு இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது. ஓக்வில் நகரில் அமைந்துள்ள இந்த திரையரங்கின் நிர்வாகம், தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்கும், தாங்கள் திரையிட்ட இந்திய திரைப்படங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிட்ட ஒரு தியேட்டரில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீவைப்புத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அத்திரையரங்கு இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது. ஓக்வில் நகரில் அமைந்துள்ள இந்த திரையரங்கின் நிர்வாகம், தொடர்ச்சியான வன்முறை சம்பவங்களுக்கும், தாங்கள் திரையிட்ட இந்திய திரைப்படங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது

அனைத்து பிணைக் கைதிகளையும் ஒப்படைக்க தயார்: டிரம்ப் ஒப்பந்தத்திற்கு பதிலளித்தது ஹமாஸ்! [Saturday 2025-10-04 08:00]

www.pungudutivuswiss.com

அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 அம்ச ஒப்பந்தத்திற்கு வெள்ளிக்கிழமை ஹமாஸ் பதிலளித்துள்ளது. அதில், தங்கள் பிடியில் உள்ள உயிருள்ள பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்கள் என அனைத்தையும் ஒப்படைக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 அம்ச ஒப்பந்தத்திற்கு வெள்ளிக்கிழமை ஹமாஸ் பதிலளித்துள்ளது. அதில், தங்கள் பிடியில் உள்ள உயிருள்ள பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்கள் என அனைத்தையும் ஒப்படைக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது

“2 மடங்கு தண்டனை தர வேண்டும்” - ராமதாஸ் ஆவேசம்! [Saturday 2025-10-04 08:00]

www.pungudutivuswiss.com

திருவண்ணாமலையில் ஆந்திர பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர்.இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 30ஆம் தேதி, திருவண்ணாமலை, ஏந்தல் பகுதியில் ரோந்து பணியிலிருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் இருவரும் ஆந்திராவிலிருந்து வந்த ஒரு மினி லாரியை மறித்து அதிலிருந்த 52 வயது தாயையும், 22 வயது மகளையும் தனியே அழைத்துச் சென்று தாயை அருகில் நிற்க வைத்து விட்டு,  மகளை  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். அந்த 2 காவலர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், தாயின் கண்ணெதிரிலேயே நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் ஆந்திர பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர்.இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 30ஆம் தேதி, திருவண்ணாமலை, ஏந்தல் பகுதியில் ரோந்து பணியிலிருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் இருவரும் ஆந்திராவிலிருந்து வந்த ஒரு மினி லாரியை மறித்து அதிலிருந்த 52 வயது தாயையும், 22 வயது மகளையும் தனியே அழைத்துச் சென்று தாயை அருகில் நிற்க வைத்து விட்டு, மகளை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளனர். அந்த 2 காவலர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், தாயின் கண்ணெதிரிலேயே நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும்

த.வெ.கவை காட்டமாக விமர்சித்த நீதிபதி: ஆதவ் அர்ஜுனாவுக்கு வந்த சிக்கல்! [Saturday 2025-10-04 08:00]

www.pungudutivuswiss.com

கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் நேற்று (03-10-25) விசாரணைக்கு வந்தது.

கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் நேற்று (03-10-25) விசாரணைக்கு வந்தது.

WI எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி!

www.pungudutivuswiss.com
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் 
மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் மேலாளர் முடிவுகளில் இருந்து ‘ஓடி ஒளிய முடியாது

www.pungudutivuswiss.com
மான்செஸ்டர் யுனைடெட் மேலாளர்  முடிவுகளில் இருந்து ‘ஓடி ஒளிய முடியாது’

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளர் ரூபன் அ

ட்ரோன்களால் மியூனிக் விமான நிலையம் மூடல்: ‘சுட்டு வீழ்த்த அதிகாரம் கொடுங்கள்’ : பிரதமர்

www.pungudutivuswiss.com
ட்ரோன்களால் மியூனிக் விமான நிலையம் மூடல்: ‘சுட்டு வீழ்த்த அதிகாரம் கொடுங்கள்’ : பிரதமர்

பிக் பாஸ் 9ல் நுழைந்த ரட்சகன் இயக்குனர்.. கசிந்த போட்டியாளர்கள் லிஸ்ட்

www.pungudutivuswiss.com

விஜய் டிவியில் பிக் பாஸ் 9ம் சீசன் இன்று மிக பிரம்மாண்டமாக தொடங்குகிறது. விஜய் சேதுபதி தான் இந்த முறையும் தொகுத்து வழங்குகிறது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தப்போகும் விஜயின் சிசிடிவி காட்சிகள்

www.pungudutivuswiss.com
கரூரில் தவெக பரப்புரை கூட்டத்தின் போது இடம்பெற்ற துயரசம்பவம் தொடர்பில் சிசிடிவி காட்சிகளை பொலிஸாரிடம் ஒப்படைக்க சென்னை

மாடியில் இருந்து குதித்த மாணவி படுகாயம்! [Saturday 2025-10-04 06:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நேற்று 2வது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நேற்று 2வது மாடியில் இருந்து குதித்து படுகாயமடைந்துள்ளார்

தினமும் புதிதாகப் பதிவாகும் 100 புற்று நோயாளிகள்! [Saturday 2025-10-04 06:00]

www.pungudutivuswiss.com


இலங்கையில் தினமும் சுமார் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கையில் தினமும் சுமார் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்

ரணிலின் பொறிக்குள் அனுர அரசு! [Saturday 2025-10-04 06:00]

www.pungudutivuswiss.com


அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற  பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின்  கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாங்கமும் கடன் தவணைகளை மீள செலுத்த முடியாமல் ஒருசில வருடங்களில் வீழ்ச்சியடையும் வகையில் ரணில் விக்ரமசிங்க வைத்துச்சென்ற பொறிக்குள் தற்போதைய அரசாங்கம் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

பேசாலை பொலிஸ் நிலையத்தில் இளைஞன் அடித்துக் கொலை? [Saturday 2025-10-04 06:00]

www.pungudutivuswiss.com

போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், நேற்றுக் காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட 34 வயது நபர், நேற்றுக் காலை தடுப்புக்காவலில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர், வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ad

ad