- ஜோத்பூரில் கைதான பயங்கரவாதியை அழைத்துவரும் தில்லி போலீஸ்.
4 பயங்கரவாதிகள் கைது: மோடி உள்பட முக்கியத் தலைவர்களை கொல்ல சதி
இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான் (எ) வகாஸ் (25) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் ஆகிய 4 பேரை ராஜஸ்தானில் தில்லி போலீஸார் கைது செய்தனர்.