பிரச்சாரத்தில் நடிகையை கட்டி அனைத்து முத்தமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,: மகளிர் அமைப்பு கண்டனம்
உத்தர பிரதேசத்தில் மீரட் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நடிகை நக்மா போட்டியிடுகிறார். தனது தொகுதி மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், நக்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை, ஹர்ப்பூரில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்க சென்றார். அப்போது நக்மாவிடம், ஹாபுர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கஜ்ராஜ் சர்மா அத்துமீறி நடந்து கொண்டார். பொதுமக்கள் நிறைந்த கூட்டத்தின் நடுவில், நக்மா நடந்து சென்ற போது, சர்மா, நக்மாவை திடீரென கட்டி அனைத்து,
அதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்: ஜெயலலிதா பிரதமராகும் கனவு பலிக்காது: அன்புமணி ராமதாஸ் பேச்சு
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதனையொட்டி தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
புதுவை இரத்தினதுரையின் விடுதலைக்கு குரல் கொடுக்க ஏன் தயக்கம்?: பொ.ஐங்கரநேசன் கேள்வி
புதுவை இரத்தினதுரைக்காக கவிஞர்கள், இலக்கியவாதிகள் குரல் கொடுக்க ஏன் தயக்கம் காட்டுக்கின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த பழைய பாடல் கேசட்டுகளுடன், மதுரையில் மு.க. அழகிரியைச் சந்தித்துப் பேசியுள்ளார் வைகோ. இது அழகிரி - வைகோ இடையே நடக்கும் இரண்டாம் சந்திப்பு.
தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி திமுகவை வீழ்த்த மு.க. அழகிரி திட்டமிட்டு உள்ளார். இதன் பொருட்டு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாடம்
புதுவையில் என்.ஆர். காங்கிரஸூக்கு புதிய நெருக்கடி: ஆதரவு தர தேமுதிக திடீர் மறுப்பு
புதுவையில், பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர, தேமுதிக திடீரென மறுத்துள்ளது. அதேநேரத்தில், இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் வேட்பாளராக
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி!
Posted by ranjan on March 23rd, 2014
தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர்