-
17 மார்., 2014
உக்ரைன் நாட்டின் தன்னாட்சி பகுதி கிரிமியா. இங்கு ரஷிய மொழி பேசுகிற மக்களே அதிகளவில் வசித்து வருகிறார்கள்.கிரிமியா பாராளுமன்றம், உக்ரைனிடமிருந்து கிரிமியா சுதந்திரம் பெற்றதாக கடந்த 11–ந்தேதி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ரஷியா வரவேற்றது. ஆனால் அமெரிக்கா ஏற்க வில்லை.
ஐ நா தீர்மானத்தை தமிழ மக்களின் பிரதிநிதிகளென தம்மை அடையாளப் படுத்துவோர் விமர்சித்து குழப்ப வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் விடுத்த வேண்டுகோள் நகைப்பிடமாகத் தோன்றுகின்றது. குழப்பங்களுக்கெல்லாம் காரணமானவர் இவ்வாறு ஒரு வேண்டுகோள் விடுப்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது.
|
தமிழ் மக்களின் விடுதலைப்; போராட்டத்தை கொச்சைப் படுத்தி அப்போராட்டமானது வேலை வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளால் விரக்தியடைந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று கூறியதோடு மட்டுமல்லாமல், முள்ளிவாய்க்கால்
|
மன்னார் புதைகுழி விவகாரத்தை திசை திருப்பும் சிறிலங்கா அரசின் முயற்சி குறித்தும், வடக்கில் இடம்பெறும் நில அபகரிப்புத் தொடர்பாகவும், கொழும்பில் இன்று நடந்த விழாவொன்றில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.
இன்று பிற்பகல் கொழும்பில் நடந்த வீரகேரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பான, "தரிசனம்" நூல் வெளியீட்டு
இன்று பிற்பகல் கொழும்பில் நடந்த வீரகேரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பான, "தரிசனம்" நூல் வெளியீட்டு
நடுவர்களின் செயற்பாடே போட்டி கைவிடப்பட காரணம் : அதிபர்
நூற்றாண்டு வரலாற்றுப் பெருமைமிக்க வடக்கின் பெரும் போர், துடுப்பாட்டப்போட்டி நடுவர்களின் தவறான தீர்ப்பினாலேயே கைவிடப்பட்டது என யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே.எழில்
வடபகுதி ஆசிரியர்கள் 21ஆம் திகதி போராட்டம்வடக்கில் ஆசிரியர்கள் காணாமல் போதல், எலும்புக் கூடுகள் மீட்பு போன்ற சம்பவங்களைக் கண்டித்து எதிர்வரும் 21ஆம் திகதி வட மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கறுப்பு பட்டி
அமலனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு; 5பேர் பொலிஸாரால் கைது
பொன்னணிகளின் போரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட அமலனின் சடலம் பிரேரத பரிசோதனையினை அடுத்து உறவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் பங்கேற்க பங்களாதேஷ் பயணம்
தமிழகத்தில் அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் பாடுபடும். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து 20 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய இருப்பதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பெ. ஜான்பாண்டியன் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் அதிமுகவை ஆதரிப்பதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பெ. ஜான்பாண்டியன்
மூன்றாவது பா ஜ கூட்டணி குழம்புமா ?தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதியில் பாமக சார்பில் ஆத்தூர் சண்முகம் போட்டியிடுவார் என அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.
மேலும், சேலம் தொகுதியில் பாமக வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ரா.அருள் போட்டியிலிருந்து விலக மாட்டார் என்றும் தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)